இளங்கன்று (1985 திரைப்படம்)
தோற்றம்
| இளங்கன்று | |
|---|---|
| இயக்கம் | அமீர்ஜான் |
| தயாரிப்பு | என். ஆர். கிட்டு |
| இசை | கங்கை அமரன் |
| நடிப்பு | முரளி அனிதா டெல்லி கணேஷ் சார்லி எம். என். நம்பியார் கிருஷ்ணா ராவ் கமலா காமேஷ் மோகன ப்ரியா ரஞ்சனி |
| ஒளிப்பதிவு | சி. எஸ். ரவிபாபு |
| படத்தொகுப்பு | நஸீர் |
| வெளியீடு | ஏப்ரல் 13, 1985 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
இளங்கன்று 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அமீர்ஜான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முரளி, அனிதா , டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.