ஸ்ரீ ராகவேந்திரா (1985 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்ரீ ராகவேந்திரா
இயக்குனர் எஸ். பி. முத்துராமன்
தயாரிப்பாளர் கே. பாலசந்தர்
நடிப்பு

ரஜினிகாந்த்
லட்சுமி
டெல்லி கணேஷ்
தேங்காய் சீனிவாசன்
பூர்ணம் விஸ்வநாதன்
வெண்ணிற ஆடை மூர்த்தி
செந்தாமரை
ஜனகராஜ்
விஷ்ணுவர்தன்
கே. ஆர். விஜயா
அம்பிகா
பண்டரிபாய்
வி. எஸ். ராகவன்
நிழல்கள் ரவி
ஒய். ஜி. மகேந்திரன்
மேஜர் சுந்தரராஜன்

மோகன்
சத்யராஜ்
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு செப்டம்பர் 01, 1985
நாடு இந்தியா
மொழி தமிழ்

ஸ்ரீ ராகவேந்திரா 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், லட்சுமி , டெல்லி கணேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

http://entertainment.oneindia.in/tamil/movies/sri-raghavendra/cast-crew.html