சிதம்பர ரகசியம் (1985 திரைப்படம்)
Appearance
சிதம்பர ரகசியம் | |
---|---|
இயக்கம் | விசு |
தயாரிப்பு | விசாலாக்ஷி மாணிக்கம் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | எஸ். வி. சேகர் இளவரசி டெல்லி கணேஷ் மனோரமா அருண் பாண்டியன் விசு காந்திமதி கிஷ்மு |
ஒளிப்பதிவு | என். பாலகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
வெளியீடு | திசம்பர் 14, 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிதம்பர ரகசியம் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சேகர் , இளவரசி, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.