பட்டுக்கோட்டை பெரியப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பட்டுக்கோட்டை பெரியப்பா
இயக்கம்விசு
தயாரிப்புராஜேஸ்வரி மணிவாசகம்
இசைதேவா
நடிப்புஆனந்த்பாபு
மோகினி
டெல்லி கணேஷ்
லட்சுமி
விசு
எஸ். எஸ். சந்திரன்
குமரிமுத்து
விவேக்
டி. வி. வரதராஜன்
வினோதினி
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புகணேஷ்
குமார்
வெளியீடுசெப்டம்பர் 23, 1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பட்டுக்கோட்டை பெரியப்பா (Pattukottai Periyappa) 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆனந்த்பாபு, மோகினி, டெல்லி கணேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3][4]

வகை[தொகு]

குடும்பத் திரைப்படம், சமூகத் திரைப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

வரதட்சிணைப் பிரச்சினையால் நின்று போகிறது ஒரு பெண்ணின் திருமணம். காரணம் மாமியாரின் பேராசை. இதை அறியும் மணமகனின் பெரியப்பா பட்டுக்கோட்டையில் இருந்து வந்து அங்கேயே தங்குகிறார். பணத்தை விட உறவுகளும் பாசமும் முக்கியம் என்பதை அந்த மாமியாருக்குப் புரிய வைக்கிறார். நின்று போன திருமணம் நடந்ததா இல்லையா என்று செல்லும் கதை.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pattukottai Periyappa". spicyonion.com. பார்த்த நாள் 2014-10-29.
  2. "Pattukottai Periyappa". gomolo.com. பார்த்த நாள் 2014-10-29.
  3. "Pattukottai Periyappa". bharatmovies.com. பார்த்த நாள் 2014-10-29.
  4. "Pattukottai Periyappa". nthwall.com. மூல முகவரியிலிருந்து 29 October 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-10-29.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=pattukottai%20periappa