சிகாமணி ரமாமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிகாமணி ரமாமணி
இயக்கம்விசு
தயாரிப்புராஜ் கோ
கதைவிசு
திரைக்கதைவிசு
இசைசந்திரபோஸ்
நடிப்புஎஸ். வி. சேகர்
ஊர்வசி
மனோரமா
சிறீவித்யா
ஒளிப்பதிவுடி. பேபி பிலிப்சு
படத்தொகுப்புகணேஷ் குமார்
கலையகம்ராஜ் கோ
விநியோகம்ராஜ் கோ
வெளியீடுமார்ச்சு 15, 2001 (2001-03-15)
நாடு இந்தியா
மொழிதமிழ்

சிகாமணி ரமாமணி என்பது 2001ஆவது ஆண்டில் விசுவின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் எஸ். வி. சேகர், ஊர்வசி, மனோரமா, சிறீவித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sigamani Ramamani". filmibeat.com. 2014-10-30 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Sigamani Ramamani". spicyonion.com. 2014-10-30 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Sigamani Ramamani Review - The Hindu". thehindu.com. 2014-10-30 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Sigamani Ramamani". gomolo.com. 2014-10-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-10-30 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகாமணி_ரமாமணி&oldid=3553787" இருந்து மீள்விக்கப்பட்டது