உள்ளடக்கத்துக்குச் செல்

காவலன் அவன் கோவலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவலன் அவன் கோவலன்
சுவரிதழ்
இயக்கம்விசு
தயாரிப்புகே. ராஜகோபால்
கதைவிசு
திரைக்கதைவிசு
இசைவிஜயானந்த்
நடிப்புபிரபு
ரேகா
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புகணேஷ்-குமார்
கலையகம்கேஆர்ஜி மூவிசு
விநியோகம்கேஆர்ஜி மூவிசு
வெளியீடுமே 27, 1987 (1987-05-27)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காவலன் அவன் கோவலன் விசு இயக்கத்தில் 1987ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு, ரேகா, மாதுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விஜயானந்த் இசையமைத்திருந்தார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kavalan Avan Kovalan". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-25.
  2. "Kavalan Avan Kovalan". gomolo.com. Archived from the original on 2013-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவலன்_அவன்_கோவலன்&oldid=3712083" இலிருந்து மீள்விக்கப்பட்டது