உள்ளடக்கத்துக்குச் செல்

கலாரஞ்சினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாரஞ்சினி
കലാരഞ്ജിനി
தாய்மொழியில் பெயர்കലാരഞ്ജിനി
பிறப்பு17 ஆகத்து 1962 (1962-08-17) (அகவை 63)[1]
கேரளம், இந்தியா
மற்ற பெயர்கள்காலா
செயற்பாட்டுக்
காலம்
1978–தற்போது
பெற்றோர்வி. பி. நாயர், விஜயலட்சுமி
வாழ்க்கைத்
துணை
விவாகரத்து
பிள்ளைகள்பிரின்ஸ்

கலாரஞ்சினி என்பவர் இந்திய நடிகை ஆவார். 1980 களில் நடிகையாக திரைப்படங்களில் பணியாற்றினார். ஊர்வசி, கல்பனா போன்றோர் இவரது சகோதரிகள். 1980 களில் வெற்றிகரமான நடிகையாக இருந்தார். பின்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றினார்.

தமிழ்

[தொகு]
ஆண்டுதலைப்புகதாப்பாத்திரம்குறிப்பு
201536 வயதினிலேதமிழ் செல்வன் அம்மாமறு ஆக்கம்
2012இத்தனை நாளாய் எங்கிருந்தாய்'
1998இனியவளேராமநாதன் மனைவி
1997பெரிய இடத்து மாப்பிள்ளைசின்னவர் மனைவி
1997தாலி புதுசு (திரைப்படம்)கலா
1996மேட்டுக்குடி (திரைப்படம்)சிவகமி
1995முறை மாப்பிள்ளைராஜாவின் மனைவி
1995சந்திரலேகாசந்திரலேகா அம்மா
1995விஷ்ணுநிர்மலா
1987காவலன் அவன் கோவலன்குமாரி சாரி
1982மஞ்சள் நிலாவசந்தா
1982ஊரும்‌ உறவும்ரூபா
1981அன்று முதல் இன்று வரைலட்சுமி

ஆதாரங்கள்

[தொகு]
  1. http://www.filmibeat.com/

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாரஞ்சினி&oldid=4381065" இலிருந்து மீள்விக்கப்பட்டது