மஞ்சள் நிலா
தோற்றம்
| மஞ்சள் நிலா | |
|---|---|
| இயக்கம் | ஆர். ரஞ்சித் குமார் |
| தயாரிப்பு | கல்லக்குடி மாணிக்கம் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | சுரேஷ் மனோசித்ரா திலீப் காஜா ஷெரிப் கவுண்டமணி லூஸ் மோகன் ராதாகிருஷ்ணன் சேகர் செந்தில் தம்பு சில்க் ஸ்மிதா விஜயசாந்தி |
| ஒளிப்பதிவு | ஆர். ரகுநாத ரெட்டி |
| படத்தொகுப்பு | கே. ஆர். ராமலிங்கம் |
| வெளியீடு | திசம்பர் 10, 1982 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மஞ்சள் நிலா இயக்குநர் ஆர். ரஞ்சித் குமார் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், கலாரஞ்சினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 10-திசம்பர்-1982.