சந்திரலேகா (1995 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரலேகா
சந்திரலேகா
இயக்கம்நம்பிராஜன்
தயாரிப்புஎன். ஸ்ரீதேவி
இசைஇளையராஜா
நடிப்புவிஜய்
வனிதா விஜயகுமார்
ஜெய்சங்கர்
கரண்
பொன்னம்பலம்
சரத்பாபு
செந்தில்
வேலு
கலாரஞ்சனி
சபீதா ஆனந்த்
சிந்து
வாசுகி
ஒளிப்பதிவுகே. எஸ் . செல்வராஜ்
படத்தொகுப்புஆர். பாஸ்கரன்
வெளியீடுஅக்டோபர் 23, 1995
நாடு இந்தியா
மொழிதமிழ்

சந்திரலேகா (Chandralekha) இயக்குனர் நம்பிராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜய், வனிதா விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 23-அக்டோபர் -1995. [1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chandralekha - 1995". Joint Scene. 2010-03-16 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  2. "Filmography of chandralekha". Cinesouth. 1995-10-21. 2012-04-07 அன்று மூலம் பரணிடப்பட்டது.