மேட்டுக்குடி (திரைப்படம்)
Appearance
மேட்டுக்குடி | |
---|---|
குறுந்தகுடு அட்டை | |
இயக்கம் | சுந்தர் சி[1] |
தயாரிப்பு | என். பிரபாவதி என். ஜோதிலட்சுமி என். விஸ்ணுராம் என். ரகுராம் |
கதை | கே. செல்வபாரதி (வசனம்) |
திரைக்கதை | சுந்தர் சி |
இசை | சிற்பி[2] |
நடிப்பு | கார்த்திக் ஜெமினி கணேசன் கவுண்டமணி நக்மா மணிவண்ணன்[2] |
ஒளிப்பதிவு | யு. கே. செந்தில் குமார் |
படத்தொகுப்பு | பி. சாய் சுரேஷ் |
கலையகம் | கங்கா கௌரி புரொடக்சன்சு |
விநியோகம் | கங்கா கௌரி புரொடக்சன்சு |
வெளியீடு | 29 ஆகஸ்டு 1996 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேட்டுக்குடி (Mettukudi) என்பது 1996 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் சி இயக்கிய இப்படத்தில் கார்த்திக், ஜெமினி கணேசன், கவுண்டமணி, நக்மா, மணிவண்ணன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மைசூர் லலிதா மாகாலில் படப்பிடிப்பு நடந்தது.[3] சிற்பியின் இசையமைப்பில் பழனி பாரதி பாடல்களை எழுதியிருந்தார்.[4][5] சுந்தர் சி இயக்கிய சிறப்பான நகைச்சுவை திரைப்படங்களில் இதுவும் ஒன்றான இது திரையிட்ட பெரும்பாலான திரையரங்குகளில் 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.[2]
கதைச் சுருக்கம்
[தொகு]நடிகர்கள்
[தொகு]- கார்த்திக்
- நக்மா
- ஜெமினி கணேசன்
- கவுண்டமணி
- மணிவண்ணன்
- திலகன்
- ராஜிவ்
- கசான் கான்
- உதய் பிரகாசு
- விஸ்வநாதன்
- அல்வா வாசு
- கவிதா
- கலாரஞ்சனி
- ரகீனா
பாடல்கள்
[தொகு]அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் பழனிபாரதி.
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |
---|---|---|---|---|
1. | "அன்புள்ள மன்னவனே" | மனோ, சுவர்ணலதா | 5:15 | |
2. | "வெல்வெட்டா" | மனோ, சித்ரா | 4:59 | |
3. | "இந்த பூந்தென்றல்" | மனோ, சிற்பி, இஷ்ரத் | 4:59 | |
4. | "அடி யாரது யாரது" | மனோ, சித்ரா | 5:00 | |
5. | "மானாமதுரை குண்டு மல்லியே" | கிருஷ்ணசந்தர், சுவர்ணலதா | 4:55 | |
6. | "சரவணபவனின்" | மனோ | 4:48 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mettukudi, Music Plugin, archived from the original on 2016-03-03, பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2014
- ↑ 2.0 2.1 2.2 Mettukudi songs, Thirai Paadal, பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2014
- ↑ "முத்து, KGF, லிங்கா, மதராசப்பட்டிணம் போன்ற பல திரைப்படங்கள் எடுக்கப்பட்ட அரண்மனை இது தானாம்!". Native Planet. 14 December 2023. Archived from the original on 17 December 2023. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
- ↑ "Mettukudi / Siraichaalai". AVDigital. Archived from the original on 7 December 2022. பார்க்கப்பட்ட நாள் 13 May 2023.
- ↑ "Mettukudi (Original Motion Picture Soundtrack)". Apple Music. Archived from the original on 7 March 2024. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.