கண்மணி பூங்கா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்மணி பூங்கா
இயக்கம்விசு
தயாரிப்புஆனந்தி பிலிம்சு
கதைவிசு
இசைஎம். எஸ். விசுவநாதன்
நடிப்பு
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புகணேஷ் குமார்
கலையகம்ஆனந்தி பிலிம்சு
வெளியீடு1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்மணி பூங்கா 1982ஆம் ஆண்டில் விசு இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விசு, சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]