சமூகத் திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமூகத் திரைப்படம் திரைப்படங்களில் ஒரு வகையாகும். ஒரு சமூகத் திரைப்படம் என்பது சமூகத்தில் உள்ள நடைமுறைகள், பிரச்சனைகள் பற்றியும், சமூகத்தில் வேண்டிய மாற்றங்கள், சீர்திருத்தங்கள் பற்றியும் வடிவமைக்கப்பட்டுள்ள திரைப்படம். இதனால் சமூகத்தில் மாற்றங்கள் நிகழவும், புதிய சிந்தனைகளை மக்களுக்குத் தெரிவிக்கவும் இயலும். சமூகப் படங்கள் பொதுவாக அனைவரும் பார்க்கக்கூடிய உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும்.

பிரபல சமூகத் திரைப்படங்கள்[தொகு]

(முழுமையானதல்ல)

பிரபல சமூகத் திரைப்பட இயக்குநர்கள்[தொகு]

(முழுமையானதல்ல)

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூகத்_திரைப்படம்&oldid=1310023" இருந்து மீள்விக்கப்பட்டது