சாமி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாமி
இயக்குனர் ஹரி
தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி
நடிப்பு திரிஷா,
விக்ரம்,
விவேக்,
ரமேஷ் கண்ணா,
ஸ்ரீநிவாச ராவோ கோட்டா,
விஜயகுமார்,
மனோரமா,
டெல்லி கணேஷ்
இசையமைப்பு ஹாரிஸ் ஜயராஜ்
வெளியீடு 2003
கால நீளம் 140 நிமிடங்கள்
மொழி தமிழ்
ஆக்கச்செலவு ரூ. 13.5 கோடி ($ 3 மில்லியன்)

சாமி 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஹரி[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், திரிஷா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். [2]

நடிகர்கள்[தொகு]

வகை[தொகு]

மசாலாப்படம்

கதைச் சுருக்கம்[தொகு]

பாடல்கள்[தொகு]

இது ஹாரிஸ் ஜயராஜ் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.

எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் நீளம் (நி:நொ)
1 ஆறுமுகசாமி சினேகன் ஸ்ரீராம் பார்த்தசாரதி 4:36
2 இதுதானா தாமரை சித்ரா 5:19
3 கல்யாணம்தான் கட்டிக்கிட்டு சினேகன் கே. கே, யுகேந்திரன், ஸ்ரீலேகா பார்தசாரதி 5:02
4 புடிச்சிருக்கு நா. முத்துக்குமார் மஹதி 5:03
5 வேப்பமரம் திப்பு 5:27

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமி_(திரைப்படம்)&oldid=2141469" இருந்து மீள்விக்கப்பட்டது