திருமலை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருமலை
இயக்கம்இரமணா
தயாரிப்புபுட்பா கந்தசாமி
கதைஇரமணா
இசைவித்யாசாகர்
நடிப்புவிசய்
சோதிகா
விவேக்
இரகுவரன்
கௌசல்யா
கருணாசு
ஒளிப்பதிவுஆர். இரத்னவேலு
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
விநியோகம்கவிதாலயா
வெளியீடுஅக்டோபர் 24, 2003
ஓட்டம்169 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருமலை என்பது 2003ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் இரமணாவின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2] தெலுங்கில் கௌரி என்ற பெயரில் இத்திரைப்படம் 2004இல் மீண்டும் உருவாக்கப்பட்டது.[3]

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதைமாந்தர்
விசய் திருமலை
சோதிகா சுவேதா
விவேக்
இரகுவரன் கலைஞர்
கௌசல்யா இரகுவரனின் மனைவி
மனோச்சு செயன் அரசு
கிரண் இரதோடு

[4]

பாடல்கள்[தொகு]

Untitled
இலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்)
1 தாம்தக்க தீம்தக்க திப்பு, கார்த்திக்கு 04:38
2 வாடியம்மா ஜக்கம்மா உதித்து நாராயண் 05:50
3 நீயா பேசியது சங்கர் மகாதேவன் 04:38
4 அழகூரில் எசு. பி. பாலசுப்பிரமணியம், சுசாதா மோகன் 04:32
5 திம்சுக் கட்டை திப்பு, சிறீலேக்கா பார்த்தசாரதி 04:10

[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமலை_(திரைப்படம்)&oldid=3169930" இருந்து மீள்விக்கப்பட்டது