உள்ளடக்கத்துக்குச் செல்

கிரண் ராத்தோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரண் ராதோட்
2010-ல் கிரண் ராதோட்
பிறப்புசனவரி 11, 1981 (1981-01-11) (அகவை 45)
செய்ப்பூர், ராஜஸ்தான் இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2001-தற்போது வரை

கிரண் ராதோட் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், ஆந்திரம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

திரைப்பட பட்டியல்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
2002ஜெமினிமானசாதமிழ்
2002வில்லன்லாவன்யாதமிழ்
2003அன்பே சிவம்பாலா சரஸ்வதிதமிழ்
2003திவான்கீதாதமிழ்
2003வின்னர்நீலவேணிதமிழ்
2003பரசுராம்அஞ்சலிதமிழ்
2003தென்னவன்திவ்யாதமிழ்
2003திருமலைஜக்கம்மாதமிழ்
2004நியூஅஞ்சலிதமிழ்
2004சின்னாசிவகாமிதமிழ்சிறப்புத் தோற்றம்
2006திமிருதமிழ்சிறப்புத் தோற்றம்
2006இது காதல் வரும் பருவம்தமிழ்
2008வசூல்தமிழ்
2009நாளை நமதேசரசுதமிழ்
2010ஜக்குபாய்சுவேதாதமிழ்
2010வாலிபமே வாதமிழ்
2010குரு சிஷ்யன்தமிழ்சிறப்புத் தோற்றம்
2010வாடாஅனுஷ்காதமிழ்
2012சகுனிவசுந்தரா தேவிதமிழ்
2015ஆம்பளசின்னப் பொண்ணுதமிழ்
2016முத்தின கத்திரிக்காமாதவிதமிழ்
2016இளமை ஊஞ்சல்தமிழ்
2016சர்வர் சுந்தரம் தமிழ்

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்_ராத்தோட்&oldid=4398363" இலிருந்து மீள்விக்கப்பட்டது