முத்தின கத்திரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முத்தின கத்திரிக்கா
இயக்கம்வெங்கட் ராகவன்
தயாரிப்புசுந்தர் சி.
குஷ்பூ
கதைவெங்கட் ராகவன்
மூலக்கதைஜிபு ஜேக்கப்பின் வெள்ளிமூங்கா
இசைசித்தார்த் விபின்
நடிப்புசுந்தர் சி.
பூனம் பஜ்வா
வைபவ்
ஒளிப்பதிவுபானு முருகன்
படத்தொகுப்புஎன். பி. சிறீகாந்த்
கலையகம்அவ்னி சினிமேக்சு
விநியோகம்சிறீ தேனாண்டாள் பிலிம்சு
நாடு இந்தியா
மொழிதமிழ்

முத்தின கத்திரிக்கா 2016 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வெங்கட் ராகவன் இயக்கியுள்ள இப்படத்தை குஷ்பூ தயாரித்துள்ளார். சுந்தர் சி., பூனம் பஜ்வா, சதிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இப்படமானது 2014 ஆவது ஆண்டில் வெளியான வெள்ளிமூங்கா மலையாளத் திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.[1][2] இத்திரைப்படம் 17 சூன் 2016 அன்று வெளியானது.

கதைச் சுருக்கம்[தொகு]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "ஆச்சா போச்சா"   அந்தோணி தாசன்  
2. "சும்மா சொல்லக்கூடாது"   ஜெகதீஷ்  
3. "எனக்கென்ன ஆச்சோ"   ஆந்தி ஜோசி  
4. "ஆகா ஓகோ எலக்சனே"   குரு  

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தின_கத்திரிக்கா&oldid=3205049" இருந்து மீள்விக்கப்பட்டது