ஆம்பள
தோற்றம்
| ஆம்பள | |
|---|---|
| இயக்கம் | சுந்தர் சி |
| தயாரிப்பு | விஷால் பிலிம் பேக்டரி(VFF)-விஷால் |
| இசை | ஹிப்பாப் தமிழா |
| நடிப்பு | விஷால் ஹன்சிகா மோட்வானி பிரபு |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஆம்பள 2015 ஆவது ஆண்டில் தமிழ்ப் பொங்கலன்று வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இது சுந்தர் சி இயக்கிய படம். விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபு முன்னணிப் பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தானம் மற்றும் சதீஷ் நகைச்சுவையான பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நடிகர்கள்
[தொகு]- விஷால்
- ஹன்சிகா மோட்வானி
- விரோஷ்ன் மோட்வானி
- பிரபு
- சந்தானம்
- சதீஷ்
- ரம்யா கிருஷ்ணன்
- ஐஸ்வர்யா
- கிரண்
- ஆன்ட்ரியா-சிறப்புத் தோற்றம்
- அபிஷேக் பெரிய பொண்ணுவின் கணவர்
பாடல்கள்
[தொகு]இப்படத்திற்கு பாடல்கள் இயற்றி இசையமைத்து இருப்பது ஹிப்பாப் தமிழா.[2]
- யாய் யாய்
- மெட்ராஸ் டூ மதுர
- பழகிக்களாம் மச்சி
- வா வா வெண்ணிலா
- யார் என்ன சொன்னாலும்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Aambala release date". oneindia இம் மூலத்தில் இருந்து 20 January 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150120173541/http://www.filmibeat.com/tamil/movies/aambala.html.
- ↑ 'Aambala' audio launched, Pongal release!. Sify.com (28 December 2014). Retrieved on 21 July 2015.