அரண்மனை 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரண்மனை 3
இயக்கம்சுந்தர் சி.
தயாரிப்புகுஷ்பூ
சுந்தர் சி.(இணைத் தயாரிப்பாளர்)
எ.சி.எஸ். அருண்குமார்
கதைசுந்தர் சி.
திரைக்கதைவெங்கட் ராகவன்
இசைசி. சத்யா
நடிப்புசுந்தர் சி.
ஆர்யா
ராசி கன்னா
ஆண்ட்ரியா ஜெரெமையா
சாக்‌ஷி அகர்வால்
விவேக்
யோகி பாபு
மனோபாலா
ஒளிப்பதிவுயூ. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புபென்னி ஆலிவர்
கலையகம்அவினி சினிமேக்ஸ்
பென்ஸ் மீடியா.
விநியோகம்ரெட் ஜெயன்ட் மீவிஸ்
வெளியீடுஅக்டோபர் 14, 2021 (2021-10-14)
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அரண்மனை 3 ( Aranmanai 3) என்பது சுந்தர் சி. இயக்கத்தில் 2021இல் வெளியான இந்திய தமிழ் மொழி நகைச்சுவை திகில் திரைப்படமாகும்.[1] இந்த படத்தில் சுந்தர் சி., ஆர்யா, ராசி கன்னா, ஆண்ட்ரியா ஜெரெமையா, சாக்‌ஷி அகர்வால், விவேக் (அவரது மரணத்திற்குப் பின் வெளியாகும் படம்), மைனா நந்தினி, யோகி பாபு, நளினி, மனோபாலா, சம்பத் ராஜ், ஓவி பண்டர்கர், வின்சென்ட் அசோகன் மற்றும் பலரும் நடிக்கின்றனர். படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது. இது அரண்மனை திரைப்படத் தொடரின் மூன்றாவது பாகமாகும். அவினி சினிமேக்ஸ் பதாகையின் கீழ் குஷ்பூ இப்படத்தை தயாரித்துள்ளார். யூ. கே. செந்தில் குமார் ஒளிப்பதிவையும், சி. சத்யா இசையமைப்பையும், பென்னி ஆலிவர் படத் தொகுப்பையும் மேற்கொண்டனர். படம் 14 அக்டோபர் 2021 அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டது.[2] இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் திரையரங்க வசூலில் வெற்றி பெற்றது. [3] [4]

நடிப்பு[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. Bureau, N. T. (18 January 2020). "Sundar C gets ready for Aranmanai 3". News Today | First with the news (in ஆங்கிலம்). 31 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 2. Jha, Lata (2021-09-22). "Tamil film 'Aranmanai 3' to arrive in cinemas on 14 October". mint (in ஆங்கிலம்). 2021-09-24 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Aranmanai 3 Movie Review: Aranmanai 3 is a passable but forgettable entertainer". m.timesofindia.com. 2021-10-15 அன்று பார்க்கப்பட்டது.
 4. bollywoodcrazies (2021-10-14). "Aranmanai 3 Review, Box Office Result, Hit Or Flop In Theaters?". Bollywood Crazies (in ஆங்கிலம்). 2021-10-18 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Sundar C's Aranmanai 3: Arya to play the ghost in the horror flick". PINKVILLA (in ஆங்கிலம்). 3 September 2020. 31 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Andrea on board for Sundar C's 'Aranmanai-3'!". Sify (in ஆங்கிலம்). 31 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 7. "After Bigg Boss 3 this actress joins Aranmanai 3! - Tamil News". IndiaGlitz.com. 15 February 2020. 31 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 8. "'Aranmanai 3' first look poster out, one of the last few films of Vivek!". Sify (in ஆங்கிலம்). 31 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
 9. Thandoratimes.com. "Wow! Aranmanai 3 breaks the formula and goes 'Real' now Thandoratimes.com". Thandoratimes.com (in ஆங்கிலம்). 1 June 2021 அன்று பார்க்கப்பட்டது.
 10. "சுந்தர்.சி அரண்மனை-3 ஷூட்டிங் தகவல் | sundar.c arya raashi khanna's aranmanai-3 shooting details". Behindwoods. 28 February 2020. 1 June 2021 அன்று பார்க்கப்பட்டது.
 11. ARANMANAI-3 SHOOTING SPOT AT UDAIYARPALAYAM | HYPER KRISH| (in ஆங்கிலம்), 2021-06-27 அன்று பார்க்கப்பட்டது
 12. Aranmanai3 – Official Motion Poster | Aranmanai3 Breakdown & Hidden Details | Latest News (in ஆங்கிலம்), 1 June 2021 அன்று பார்க்கப்பட்டது
 13. VERONIKA ARORA [VERONIKAARORRA] (24 April 2021). "Super happy to be part of this..my second south movie#bigBanner #Aranmanai3 @khushsundar @arya_offl @RaashiiKhanna_ #SundarCAranmanai3 #sundarc #Anvicinema #decteamworks1 @CSathyaOfficial @VERONIKAARORRA @kollywoodnow @behindwoods @agscinemas @silverscreenin @ChennaiTimesTOI t.co/PphFnaLtUN" (Tweet) (in ஆங்கிலம்). 24 April 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 June 2021 அன்று பார்க்கப்பட்டது.
 14. OviBhandarkar (17 April 2021). "Did my 1st film with this legend .. So kind, helpful he was.. Still can't believe he left us.. #ripviveksir" (Tweet) (in ஆங்கிலம்). 14 June 2021 அன்று பார்க்கப்பட்டது.
 15. "Arya-Sundar C- Vivek's spinechilling 'Aranmanai 3' motion poster is here – Tamil News". IndiaGlitz.com. 22 April 2021. 1 June 2021 அன்று பார்க்கப்பட்டது.
 16. Agency (20 November 2020). "Big news from Aranmanai 3 team". News Today | First with the news (in ஆங்கிலம்). 12 June 2021 அன்று பார்க்கப்பட்டது.
 17. 17.0 17.1 "Aranmanai 3: The Sundar C directorial to feature veteran singer Hariharan and Shankar Mahadevan". PINKVILLA (in ஆங்கிலம்). 30 January 2021. 31 May 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரண்மனை_3&oldid=3491499" இருந்து மீள்விக்கப்பட்டது