உள்ளம் கொள்ளை போகுதே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உள்ளம் கொள்ளை போகுதே
இயக்கம்சுந்தர் சி
தயாரிப்புகே. முரளிதரன்
வி. சுவாமிநாதன்
ஜி. வேணுகோபால்
கதைமுகில்
திரைக்கதைசுந்தர் சி
இசைகார்த்திக் ராஜா
நடிப்புபிரபுதேவா
கார்த்திக்
அஞ்சலா ஜவேரி
விவேக்
தீபா வெங்கட்
ஒளிப்பதிவுயு. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்இலட்சுமி மூவி மேக்கர்சு
விநியோகம்இலட்சுமி மூவி மேக்கர்சு
வெளியீடுபிப்ரவரி 9, 2001
நாடு இந்தியா
மொழிதமிழ்

உள்ளம் கொள்ளை போகுதே (Ullam Kollai Poguthae) என்பது 2001 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் சி இயக்கிய இத்திரைப்படத்தில் பிரபுதேவா, கார்த்திக், அஞ்சலா ஜவேரி, விவேக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார்.[1] இயக்குநர் சுந்தர் சி இயக்கிய வெற்றிப் படங்களில் இதுவும் ஒன்றாகும்.

நடிகர்கள்[தொகு]

ஒலிப்பதிவு[தொகு]

கார்த்திக் ராஜா இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர்கள் பா. விஜய், மற்றும் கலைக்குமார் ஆகியோர் எழுதியிருந்தனர்.

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "அடடா அடடா"  பா. விஜய்ஹரிஹரன், கார்த்திக் ராஜா 1:09
2. "அன்பே அன்பே"  பா. விஜய்உன்னிகிருஷ்ணன் 5:03
3. "அஞ்சல அஞ்சல"  கலைக்குமார்தேவன், ஹரிணி 4:22
4. "கதவை நான்"  பா. விஜய்ஹரிஹரன், கார்த்திக் ராஜா 1:08
5. "கவிதைகள் சொல்லவா"  பா. விஜய்ஹரிஹரன் 5:31
6. "கிங்குடா"  கலைக்குமார்பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா, மனோ 4:12
7. "ஒரு பாலைவனத்தை"  பா. விஜய்ஹரிஹரன் 0:27
8. "உயிரே என் உயிரே"  பா. விஜய்ஹரிஹரன் 2:01
மொத்த நீளம்:
29:38

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-02-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-14 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளம்_கொள்ளை_போகுதே&oldid=3421481" இருந்து மீள்விக்கப்பட்டது