உன்னைக் கண் தேடுதே
Appearance
உன்னைக் கண் தேடுதே | |
---|---|
இயக்கம் | சுந்தர். சி |
இசை | தேவா |
நடிப்பு | சத்யராஜ் குஷ்பூ லிவிங்க்ஸ்டன் ரவளி சச்சு விவேக் |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உன்னைக் கண் தேடுதே (Unnai Kann Theduthey) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை சுந்தர். சி இயக்கினார்.
நடிகர்கள்
[தொகு]- சத்யராஜ் - விச்சு
- குஷ்பூ - வைதேகி
- லிவிங்ஸ்டன் - பிரபு
- ரவளி - காயத்திரி
- மணிவண்ணன்
- செந்தில்
- விவேக்
- மன்சூர் அலி கான்
- கோவை சரளா
- ஜெய்கணேஷ்
- டெல்லி கணேஷ்
- மதன் பாப்
- ஆர். சுந்தர்ராஜன்
- தாரிகா
- சச்சு
- சுகுமாரி
- மான்யா
- சத்தியப்பிரியா
- பாலு ஆனந்த்
- தளபதி தினேஷ்
- மயில்சாமி
- விஜயகுமார்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு தேவா .[1] பாடல் வரிகளை பழனிபாரதி , கலைகுமார், பா. விஜய் ஆகியோர் எழுதியிருந்தனர்.
வ. எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
---|---|---|---|
1 | "ஆக்கி வச்ச" | எஸ். ஜானகி, பி. உன்னிகிருஷ்ணன் | கலைகுமார் |
2 | "பாட்டு இது" | கே. எஸ். சித்ரா, மனோ | பழனிபாரதி |
3 | "பூ பூவா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பெபி மணி | பா. விஜய் |
4 | "தேடுதே உன்னைக் கண்" | கங்கா, தேவன் ஏகாம்பரம் | |
5 | "வாடா வாடா" | சுஜாதா மோகன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Unnai Kan Theduthe Songs — Unnai Kan Theduthe Tamil Movie Songs — Tamil Songs Lyrics Trailer Videos, Preview Stills Reviews". Raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2013-09-07.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 2000 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சுந்தர் சி இயக்கிய திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- சத்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- குஷ்பூ நடித்த திரைப்படங்கள்
- விவேக் நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- மன்சூர் அலி கான் நடித்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- கோவை சரளா நடித்த திரைப்படங்கள்