உள்ளடக்கத்துக்குச் செல்

சத்தியப்பிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தியப்பிரியா
பிறப்பு15 மே 1953 (1953-05-15) (அகவை 71)
தமிழ்நாடு, சென்னை[1]
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1974–2014
2018–தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
என். எஸ். முகுந்தா
பிள்ளைகள்2

சத்யப் பிரியா என்பவர் ஓர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், அதில் 50 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 1975 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான மஞ்சள் முகமே வருக என்ற படத்தில் விஜயகுமார் ஜோடியாக அறிமுகமானார்.[2] இவரது நினைவு கூறத்தக்க திரைப்படங்களான சில ஹொச ஜீவனா, ரோஜா, பாட்ஷா (இவரது துறையில் ஒரு பெரிய இரண்டாவது சுற்றைக் கொடுத்தது), சின்ன கவுண்டர் , சொல்ல மறந்த கதை .[3][4][5]

பகுதி திரைப்படவியல்

[தொகு]

நடிகையாக

[தொகு]
ஆண்டு படம் மொழி பாத்திரம் குறிப்பு
1974 பிளாக் துருவ் இந்தி சுருச்சி அறிமுகம்
1975 மஞ்சள் முகமே வருக தமிழ்
1975 முன்னிரவு நேரம் தமிழ்
1976 பெசுகே கன்னடம்
1976 பேரும் புகழும் தமிழ் ராதா
1977 என்ன தவம் செய்தேன் தமிழ்
1977 ஜனம் ஜனம்லோ பந்தம் தெலுங்கு
1977 தீபம் தமிழ் ஆஷா
1977 தாலியா சலங்கையா தமிழ் புவனேஸ்வரி (புவனா)
1977 சாய்தாடம்மா சாய்ந்தாடு தமிழ்
1978 பைலட் பிரேம்நாத் தமிழ்
1978 கண்ணன் ஒரு கைக்குழந்தை தமிழ் உஷா
1978 சக்ராயுதம் மலையாளம்
1978 ராஜாவுக்கேத்த ராணி தமிழ்
1978 வணக்கத்திற்குரிய காதலியே தமிழ்
1978 இவள் ஒரு சீதை தமிழ்
1978 மனிதரில் இத்தனை நிறங்களா! தமிழ் தேவகி
1979 அப்போதே சொன்னேனே கேட்டாயா தமிழ்
1979 தர்மசரே கன்னடம் லீலா
1979 நான் நன்றி சோல்வேன் தமிழ்
1979 முதல் இரவு தமிழ்
1979 மாம்பழத்து வண்டு தமிழ்
1980 முயலுக்கு மூனு கால் தமிழ்
1982 பகடை பனிரெண்டு தமிழ் ரேணுகா
1983 அவள நீராலு கன்னடம்
1983 உண்மைகள் தமிழ்
1983 கனிக்கொன்னு மலையாளம்
1983 கந்தர்வகிரி கன்னடம் விருந்தினர் தோற்றம்
1984 திறக்கல் மலையாளம் சரளா
1989 பிரேமகனி கன்னடம்
1989 புதிய பாதை தமிழ் அண்ணபூரணியம்மா
1989 கொடுக்கு திண்டினா கப்பூரம் தெலுங்கு பார்வதா
1990 பணக்காரன் தமிழ்
1990 ஏகலைவா கன்னடம்
1990 பாட்டாளி மகன் தமிழ்
1990 நல்ல காலம் பொறந்தாச்சு தமிழ் மரியா
1990 துர்காஷ்டமி கன்னடம்
1990 புட்டிண்டு பட்டு சீரா தெலுங்கு
1990 அஞ்சலி தமிழ்
1990 எதிர்காற்று தமிழ்
1990 மதுரை வீரன் எங்க சாமி தமிழ் நாச்சியார்
1990 பெரியவீட்டுப் பண்ணக்காரன் தமிழ்
1990 மௌனம் சம்மதம் தமிழ்
1990 துர்கா தமிழ்
1990 ஏரிக்கரை பூங்காற்றே தமிழ்
1990 ஹொச ஜீவனம் கன்னடம்
1990 பாட்டாளி மகன் தமிழ்
1991 புது மனிதன் தமிழ் சுந்தரின் தாய்
1991 வசந்தகால பறவை தமிழ்
1991 மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் தமிழ் ரோசி
1992 ரிக்சா மாமா தமிழ்
1992 எண்டிந்த பந்தா கன்னடம்
1992 அக்னி பார்வை தமிழ்
1992 சின்ன கவுண்டர் தமிழ் சுந்தரி
1992 ரோஜா தமிழ் ரிஷிகுமாரின் தாய்
1992 பங்காளி தமிழ்
1992 பிரேம் விஜிதா தெலுங்கு கங்கா
1993 கிழக்கே வரும் பாட்டு தமிழ்
1993 கருப்பு வெள்ளை தமிழ்
1993 ஆத்மா தமிழ் நவீனின் தாய்
1993 செண்பகம் தமிழ்
1993 சூரியன் சந்திரன் தமிழ்
1993 பத்தினிப் பெண் தமிழ்
1993 தர்மசீலன் தமிழ்
1994 ராஜகுமாரன் தமிழ் வைதேகியின் தாய்
1994 சின்ன மேடம் தமிழ் காயத்திரியன் தாய்
1994 சீவலப்பேரி பாண்டி தமிழ் கிராமின் மனைவி
1994 அரண்மனைக்காவலன் தமிழ்
1994 டூயட் தமிழ்
1994 சின்னபுள்ள தமிழ் வள்ளியம்மாளின் தாய்
1994 மேட்டுப்பட்டி மிராசு தமிழ் தெய்வாணை
1994 முதல் பயணம் தமிழ்
1994 வீரப்பதக்கம் தமிழ்
1994 சூதமண்டலம் மலையாளம் உண்ணியம்மாளின் தாய்
1994 தி சிட்டி மலையாளம்
1994 பூச்சக்காரு மணி கெட்டும் மலையாளம் கோபிகாவின் மகள்
1994 தாதா மலையாளம் பத்மகாசி
1994 அங்கரக்சிகுடு தெலுங்கு
1995 பாட்ஷா தமிழ் விஜயலட்சுமி
1995 முத்துக்குளிக்க வாரியளா தமிழ்
1995 அம்ருதவர்சிணி கன்னடம்
1995 ராஜாவின் பார்வையிலே தமிழ்
1995 பெரிய குடும்பம் தமிழ் சாந்தியின் தாய்
1995 ஆயுத பூஜை தமிழ் கிருஷ்ணமூர்த்தியின் தாய்
1995 கருலினா குடி கன்னடம்
1995 கர்ணா தமிழ் கர்ணாவின் வளர்ப்புத் தாய்
1995 காந்தி பிறந்த மண் தமிழ்
1995 என் பொண்டாட்டி நல்லவ தமிழ்
1995 மாமன் மகள் தமிழ் முத்துராசுவின் தாய்
1995 தாச்சோல்லி வர்கீஸ் செக்காவர் மலையாளம்
1996 கிழக்கு முகம் தமிழ் பூங்கொடியின் தாய்
1996 நம்ம ஊரு ராசா தமிழ்
1996 கிருஷ்ணா தமிழ்
1996 பள்ளிவத்துக்குள் தொம்மிச்சன் மலையாளம் தொம்மிச்சனின் மனைவி
1996 தில்லிவாளா ராஜகுமாரன் மலையாளம் மகாராணி
1996 லலணம் மலையாளம் வினோதின் தாய்
1996 நம்ம ஊரு ராசா தமிழ்
1996 அருராக தேவதே கன்னடம்
1997 நேசம் தமிழ் மதுவின் தாய்
1997 சூரிய வம்சம் தமிழ் நந்தினியன் தாய்
1997 ரோஜா மலரே தமிழ் லட்சுமி
1997 தேவதை தமிழ்
1997 இன்னலக்கலிலதே மலையாளம்
1997 வம்சம் மலையாளம் கொச்சம்மணி
1997 அம்ருத வர்சிணி கன்னடம் அபியின் தாய்
1997 கங்கோத்ரி மலையாளம் ராம ஐயரின் மனைவி
1997 மந்திர மோதிரம் மலையாளம்
1997 ரங்கின ஹல்லியாகே ரங்கடா ரங்கிகௌடா கன்னடம்
1997 சூ பானா கன்னடம்
1997 பாலிதா மானே கன்னடம்
1998 அனுரககொட்டாரம் மலையாளம் மேரி
1998 கொண்டாட்டம் தமிழ்
1998 உயிரோடு உயிராக தமிழ் விருந்தினர் தோற்றம்
1998 பொன்மனை தேடி தமிழ் ஹம்சவல்லி
1998 ஹரிச்சந்திரன் தமிழ் ஹரிச்சந்திரனின் தாய்
1998 உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் தமிழ் ராதாவின் வளர்ப்புத் தாய்
1998 சந்தோசம் தமிழ்
1998 தினந்தோறும் தமிழ் பூமாவின் தாய்
1998 பூவேலி தமிழ் மகாவின் தாய்
1998 மை டியர் டைகர் கன்னடம்
1998 சூரியவம்சம் தெலுங்கு நீதிபதி தட்சிணாமூர்த்தியின் மனைவி
1998 ஏவண்டி பெள்ளி சேஸ்கோண்டி தெலுங்கு
1999 நீ வருவாய் என தமிழ்
1999 உள்ளத்தைக் கிள்ளாதே தமிழ்
1999 உன்னை தேடி தமிழ் ராஜலட்சுமி
1999 படையப்பா தமிழ் நீலாம்பரியின் தாய்
1999 பூமகள் ஊர்வலம் தமிழ் மீனாட்சி
1999 நெஞ்சினிலே தமிழ் கருணாகரனின் தாய்
1999 கண்ணுபடப்போகுதய்யா தமிழ் பாரிஜாதம்
1999 சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தமிழ் மங்கம்மா
1999 உன்னருகே நானிருந்தால் தமிழ் சத்தியாவதி
1999 ஆசையில் ஒரு கடிதம் தமிழ் லட்சுமியின் தாய்
1999 ஊட்டி தமிழ் சருலதாவின் தாய்
2000 சூரப்பபா கன்னடம் சூரப்பாவின் தாய்
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் தமிழ் மனோகரின் தாய்
2000 உனக்காக மட்டும் தமிழ் லட்சுமியின் தாய்
2000 வெற்றிக் கொடி கட்டு தமிழ் வள்ளியின் தாய்
2000 சீனு தமிழ்
2000 உன்னைக் கண் தேடுதே தமிழ்
2000 மாயி தமிழ் புவனேஸ்வரியின் தாய்
2001 பிரண்ட்ஸ் தமிழ் கௌதமின் தாய்
2001 நினைக்காத நாளில்லை தமிழ் அருணின் தாய்
2001 பூவெல்லாம் உன் வாசம் தமிழ்
2001 சினேகமண்டே இதேரா தெலுங்கு கௌதமின் தாய்
2001 கொட்டிகோபா கன்னடம்
2002 அம்மையப்பன் தமிழ்
2002 உன்னை நினைத்து தமிழ் ராதாவின் தாய்
2002 ஏழுமலை தமிழ் நாகலிங்கத்தின் சகோதரி
2002 சொல்ல மறந்த கதை தமிழ்
2002 புன்னகை தேசம் தமிழ் பிரியாவின் தாய்
2002 பலாகலிட்டு ஒலகே பா கன்னடம்
2002 பகவதி தமிழ் பிரியாவின் தாய்
2002 லாகிரி லாகிரி லகிரோலோ தெலுங்கு பலராம் நாயுடுவின் மனைவி
2003 காதலுடன் தமிழ்
2003 சந்திர சக்கோரி கன்னடம்
2003 லேசா லேசா தமிழ் சந்துருவின் பாட்டி
2003 குட்ட சாரி நம்பர் 1 தெலுங்கு
2003 ஒரு தடவ சொன்னா தமிழ்
2003 கோகர்ணா கன்னடம்
2003 ஓந்தாகனா பா கன்னடம்
2003 என்னை தாலாட்ட வருவாளா தமிழ்
2003 ஒக்க ராஜு ஒக்க ராணி தெலுங்கு
2003 சந்திர சக்கோரி கன்னடம்
2003 வாணி மகால் தமிழ்
2004 ஜனா தமிழ் மகாலட்சுமி
2004 ஜோர் தமிழ் லிங்கத்தின் மனைவி
2004 கதம்பா கன்னடம்
2005 அமுதே தமிழ் தினகரின் தாய்
2005 ஐயர் ஐபிஎஸ் தமிழ் பரமேஸ்வரியின் தாய்
2005 இங்கிலீசுக்காரன் தமிழ்
2005 வரப்போகும் சூரியனே தமிழ்
2005 அம்புட்டு இம்புட்டு எம்புட்டு தமிழ் சாவித்திரி
2006 கள்வனின் காதலி தமிழ் டீனாவின் தாய்
2006 சித்திரம் பேசுதடி தமிழ் திருவின் தாய்
2006 இலக்கணம் தமிழ்
2006 ஆட்டம் தமிழ் கார்த்திக்கின் தாய்
2007 சத்தியபாமா தெலுங்கு
2007 அடாவடி தமிழ் பரத்தின் தாய்
2008 தங்கம் தமிழ்
2009 நியூட்டனின் மூன்றாவது விதி தமிழ்
2009 கார்த்திக் அனிதா தமிழ்
2009 வேனல்மரம் மலையாளம்
2010 நானே என்னில் இல்லை தமிழ்
2010 பிரித்திவி கன்னடம் கௌரி
2010 கோவா தமிழ் சாமிக்கண்ணுவின் தாய்
2012 காதல் பாதை தமிழ்
2012 காதலர் கதை தமிழ்
2013 சிபி தமிழ்
2013 பங்காரி கன்னடம்
2014 சம்சாரம் ஆரோக்யதின்னு ஹானிகாரம் மலையாளம்
2014 வாயை மூடி பேசவும் தமிழ் ஆதிகேசவனின் மனைவி
2014 வாழும் தெய்வம் தமிழ்
2014 பரமசிவா கன்னடம்
TBA வணங்காமுடி தமிழ்

பின்னணி குரல் கலைஞர்

[தொகு]
ஆண்டு படம் நடிகை குறிப்புகள்
2006 கிரிசு (தமிழ் பதிப்பு) ரேகா
2005 அந்நியன் (தெலுங்கு பதிப்பு) சாந்தி வில்லியம்ஸ்
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (தெலுங்கு பதிப்பு) ஸ்ரீவித்யா
1997 மேருப்பு கலலு (தெலுங்கு பதிப்பு) அருந்ததி நாக்
1988 சத்யா (தெலுங்கு பதிப்பு) கவியூர் பொன்னம்மா

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு தலைப்பு மொழி பாத்திரம் அலைவரிசை
இதோ பூபாலம் தமிழ் ராஜ் தொலைக்காட்சி
புன்னகை தமிழ்
2003-2009 கோலங்கள் கற்பகம் சன் தொலைக்காட்சி
2006-2007 சூர்யா லட்சுமி
2007-2008 பாரதி கலைஞர் தொலைக்காட்சி
2008-2009 நம் குடும்பம் கலைஞர் தொலைக்காட்சி
2007 சுவாமி அய்யப்பன் மலையாளம் லட்சுமி / குருமாதா ஏஷ்யாநெட்
2009 அலியன்மாரும் பெங்கன்மாரும் விஜயனின் தாய் அம்ருதா தொலைக்காட்சி
கண்மணியே தமிழ் சுதேசி மாமி சன் தொலைக்காட்சி
2009–2012 இதயம்
2011–2014 முத்தராம் சாரதா
2011–2012 சாந்தி நிலயம் சிவகாமி ஜெயா தொலைக்காட்சி
2013–2014 வம்சம் வசந்தா சன் தொலைக்காட்சி
சித்திரம் பேசுதடி ஜெயா தொலைக்காட்சி
2018–2019 அவளும் நானும் பானுமதி விஜய் தொலைக்காட்சி
கல்யாண பரிசு திரிபுர சுந்தரி சன் தொலைக்காட்சி
2019 ரன் திவ்யாவின் பாட்டி
மகாலட்சுமி விஜயலட்சுமி
2020 - தற்போது நீதானே எந்தன் பொன்வசந்தம் சாரதா ஜீ தமிழ்

நாடகங்கள்

[தொகு]
  • தர்ம ஜோதி
  • ராதம் கோபம் வராதா
  • சுவாமியர் அவா போரா
  • ஏழுஸ்வரங்கள்

குறிப்புகள்

[தொகு]
  1. "YouTube". www.youtube.com.
  2. Anantharam, Chitra Deepa (4 March 2017). "Baasha's amma returns" – via www.thehindu.com.
  3. "Grill Mill - Sathyapriya". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 3 January 2015.
  4. "Sathyapriya - Biography". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 3 January 2015.
  5. "Sathyapriya - Biography". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 3 January 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியப்பிரியா&oldid=3996687" இலிருந்து மீள்விக்கப்பட்டது