தாரிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாரிகா
பிறப்புநிசா
இந்தியா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1994 - தற்போது

தாரிகா ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஜோடி நம்பர் ஒன் என்ற தொலைக்காட்சி நடனப் போட்டியில் பங்களித்துள்ளார்.[1]

திரைப்படப் பட்டியல்[தொகு]

தொலைக்காட்சித் தொடர்கள்[தொகு]

  • மரபுக்கவிதைகள்
  • சித்தி
  • கெட்டி மேளம்
  • லக்ஷ்மி
  • சிவமயம்
  • காவ்யாஞ்சலி
  • தவம்
  • சிம்ரன் திரை
  • பொய் சொல்லப் போறோம்
  • ரமணி எதிர் ரமணி இரண்டாம் பாகம்

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரிகா&oldid=2715582" இருந்து மீள்விக்கப்பட்டது