அலை (திரைப்படம்)
Appearance
அலை | |
---|---|
இயக்கம் | விக்ரம் குமார் |
தயாரிப்பு |
|
கதை | விக்ரம் குமார் |
இசை | வித்யாசாகர் (இசையமைப்பாளர்) |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எஸ். மூர்த்தி |
கலையகம் | தாமிணி என்டெர்பிரைசஸ் |
வெளியீடு | செப்டம்பர் 10, 2003 |
ஓட்டம் | 158 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அலை (Alai) 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி வெளிவந்த காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும்.[1] விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.[2]
சிலம்பரசன்[3], திரிசா, விவேக், ரகுவரன், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- சிலம்பரசன் - ஆதி
- திரிசா - மீரா
- விவேக்- ஆதியின் நண்பர்
- ரகுவரன் - ஆதியின் தந்தை
- சரண்யா பொன்வண்ணன் - நிர்மலா ( ஆதியின் அம்மா)
- கே. சிவசங்கர் - நடன ஆசிரியர்
- நிழல்கள் ரவி
- நாசர்
- தாரிகா
- சிறீநாத்
- லாவண்யா
- சந்தானம்
- கிம் சர்மா
- ராஜூ சுந்தரம் பாடலுக்கு சிறப்புத் தோற்றம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Alai /அலை". Screen 4 Screen. Archived from the original on 7 February 2024. பார்க்கப்பட்ட நாள் 7 February 2024.
- ↑ "Alai (2003)". Raaga.com. Archived from the original on 28 May 2009. பார்க்கப்பட்ட நாள் 20 December 2011.
- ↑ "Brand equity". The Hindu (Chennai, India). 2 June 2003 இம் மூலத்தில் இருந்து 30 ஜூலை 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030730000356/http://www.hindu.com/thehindu/mp/2003/06/02/stories/2003060200310202.htm.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- 2003 தமிழ்த் திரைப்படங்கள்
- வித்தியாசாகர் இசையமைத்த திரைப்படங்கள்
- சிலம்பரசன் நடித்த திரைப்படங்கள்
- திரிசா நடித்த திரைப்படங்கள்
- நாசர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- விவேக் நடித்த திரைப்படங்கள்
- சந்தானம் நடித்த திரைப்படங்கள்
- ரகுவரன் நடித்த திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- சரண்யா பொன்வண்ணன் நடித்த திரைப்படங்கள்