உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜூ சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜூ சுந்தரம்
பிறப்புபசுவா ராஜூ சுந்தரம்
6 செப்டம்பர் 1968 (1968-09-06) (அகவை 56)
இந்திய ஒன்றியம், மைசூர் மாநிலம், மைசூர்
பணி
செயற்பாட்டுக்
காலம்
1992–தற்போது வரை
உறவினர்கள்பிரபுதேவா (சகோதரர்)
நாகேந்திர பிரசாத் (சகோதரர்)

ராஜூ சுந்தரம் தமிழகத் திரைப்படத்துறை நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பல பரிணாமங்களை கொண்டவராவார். இவர் நடன இயக்குநரான சுந்தரம் மாஸ்டரின் மூத்த மகனும், பிரபு தேவா மற்றும் நாகேந்திர பிரசாத்தின் சகோதரனும் ஆவார்.

பிறப்பு

[தொகு]

இவர் பிரபுதேவா மற்றும் நாகேந்திர பிரசாத் ஆகியோருக்கு மூத்த சகோதரன் ஆவார். இவருடைய தந்தை கன்னட மற்றும் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற நடன இயக்குனரான சுந்தரம் மாஸ்டர் ஆவார். கன்னட சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ராஜ் குமாரின் திரைப்படங்களுக்கு இவர் தந்தை நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இவருடைய இயற்பெயர் ராஜேந்திர சுந்தரம் என்பதாகும். பின்பு இப்பெயர் ராஜூ சுந்தரம் என்று சுருக்கி அழைக்கப்பெற்றது. இதேபோல இவர் சகோதரரான பிரபு சுந்தரம் - பிரபுதேவா என்றும், நாகேந்திர சுந்தரம் - நாகேந்திர பிரசாத் என்றும் ஆனது.

படங்களில்

[தொகு]

இவர் நடன இயக்குனராக இருப்பினும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ஜீன்ஸ். ஐ லவ் யூ டா, ஒன் டூ திரீ போன்றவை புகழ்பெற்றவை.

திரைப்பட பட்டியல்

[தொகு]

இயக்குநராக

[தொகு]
Year திரைப்படம் மொழி குறிப்பு
2008 ஏகன் தமிழ்

- நடன இயக்குநராக

[தொகு]
Year திரைப்படம் மொழி குறிப்பு
2013 பாய் தெலுங்கு [1]
2013 சென்னை எக்சுபிரசு ஹிந்தி
2013 சிங்கம் 2 (திரைப்படம்) தமிழ்
2012 பில்லா 2 (திரைப்படம்) தமிழ்
2011 காவலன் தமிழ்
2010 பிருந்தாவனம் தெலுங்கு 2010 சிறந்த நடன இயக்குனருக்கான பிலிம்பேர் விருது
2010 சுரா தமிழ்
2010 கலீஜா தெலுங்கு
2010 எந்திரன் (திரைப்படம்) தமிழ்
2010 டான் சீனு தெலுங்கு
2010 பையா (திரைப்படம்) தமிழ்
2010 அசல் (திரைப்படம்) தமிழ்
2009 வான்டட் ஹிந்தி
2009 ஏக் நிரஞ்சன் தெலுங்கு
2009 அயன் தமிழ்
2008 ஏகன் தமிழ்
2007 துளசி தெலுங்கு
2007 யமதொங்கா தெலுங்கு
2007 லட்சியம் தெலுங்கு
2007 சிவாஜி: தி பாஸ் தமிழ்
2007 தேசமுடு தெலுங்கு
2007 கொடவா தெலுங்கு
2006 ராக்கி தெலுங்கு
2006 ஸ்டாலின் தெலுங்கு
2006 பங்காரம் தெலுங்கு
2006 போக்கிரி (திரைப்படம்) தமிழ்
2006 வரலாறு தமிழ்
2006 ஹாப்பி தெலுங்கு
2006 லட்சுமி தெலுங்கு
2005 சச்சின் (திரைப்படம்) தமிழ்
2005 ஜெய் சிரஞ்சீவா தெலுங்கு
2005 கஜினி தமிழ்
2005 டில் ஜோ பீ கஹே... ஹிந்தி
2005 நோ என்ட்ரி ஹிந்தி
2005 ஒரு நாள் ஒரு கனவு தமிழ்
2005 அத்தடு தெலுங்கு
2005 அந்நியன் (திரைப்படம்) தமிழ் மொழிமாற்றம் - அபரிசிட் - ஹிந்தி. , அபரிசிதுடு தெலுங்கு.
2005 உள்ளம் கேட்குமே தமிழ்
2005 பொன்னியின் செல்வன் தமிழ்
2005 சண்டக்கோழி தமிழ்
2005 சந்திரமுகி தமிழ்
2005 சுபாஷ் சந்திர போஸ் தெலுங்கு
2004 ஹுல்சுல் ஹிந்தி
2004 சங்கர் தாதா எம்பிபிஎஸ் தெலுங்கு
2004 சை தெலுங்கு
2004 குடும்ப சங்கர் தெலுங்கு
2004 க்யுன் ஹோ காய ந ஹிந்தி
2004 மல்லிஸ்வரி தெலுங்கு
2004 தொங்கா தோங்கடி
2004 ரன் ஹிந்தி
2003 தாகூர் தெலுங்கு
2002 இந்திரா தெலுங்கு மொழிமாற்றம் இந்திரன் - தமிழ்.
2002 பார் திவான ஹோட ஹை ஹிந்தி
2002 தமிழன் (திரைப்படம்) தமிழ்
2001 மஜ்னு தமிழ்
2001 ஷாஜகான்
2001 Yeh Teraa Ghar Yeh Meraa Ghar ஹிந்தி
2001 டேடி தெலுங்கு
2001 Aks ஹிந்தி
2001 Albela ஹிந்தி
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் தமிழ்
2000 புகார் ஹிந்தி
2000 தாதா சாகிப் மலையாளம்
1999 லவ் யூ ஹமேஷ ஹிந்தி
1999 மில்லினியம் ஸ்டார்ஸ் மலையாளம்
1998 கண்ணெதிரே தோன்றினாள் தமிழ்
1998 பரூத் ஹிந்தி
1998 Jab Pyaar Kisise Hota Hai ஹிந்தி
1997 ஜிட்டி ஹிந்தி
1997 ஆஜார் ஹிந்தி
1997 நேருக்கு நேர்
1997 பாய் ஹிந்தி
1997 Mrityudata ஹிந்தி
1996 Krishna ஹிந்தி
1996 Tu Chor Main Sipahi ஹிந்தி
1996 மஜஹ்தார் ஹிந்தி
1996 Sah-a Veerudu Sagara Kanya தெலுங்கு இந்தியில் மொழிமாற்றம்
1995 பர்சாட் ஹிந்தி
1995 பம்பாய் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தியில் மொழிமாற்றம்
1995 குண்டரை ஹிந்தி
1995 கிரிமினல் ஹிந்தி
1994 மே மாதம் தமிழ்
1994 ரசிகன் (திரைப்படம்) தமிழ்
1993 கௌரவம் மலையாளம்
1993 செந்தூரப்பாண்டி தமிழ்
1993 ஜென்டில்மேன் தமிழ்
1992 போல் ராதா போல் ஹிந்தி
1992 பாண்டியன் தமிழ்
1992 ரோஜா (திரைப்படம்) தமிழ்
1983 சத்மா ஹிந்தி

நடிகர்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்பு
1988 அக்னி நட்சத்திரம் தமிழ் "ராஜாதி ராஜா" பாடலில் பின்னணி நடனம்[சான்று தேவை]
1992 ரோஜா தமிழ் சிறப்புத் தோற்றம்
1993 இதயம் தமிழ் "ஏப்ரல் மேயிலே" பாடலின் தொடக்கத்தில் சிறுதோற்றம்
1993 ஜென்டில்மேன் தமிழ் சிறப்புத் தோற்றம்
1994 காதலன் தமிழ் சிறப்புத் தோற்றம்
1998 ஜீன்ஸ் மாதேஷ் தமிழ்
1999 என் சுவாசக் காற்றே தமிழ் சிறப்புத் தோற்றம்
1999 பூவெல்லாம் கேட்டுப்பார் தமிழ் சிறப்புத் தோற்றம்
2000 பெண்ணின் மனதைத் தொட்டு தமிழ் சிறப்புத் தோற்றம்
2002 ஐ லவ் யூ டா ராஜூ தமிழ்
2003 123 ராஜூ தமிழ் & கன்னடம் சோதிகாவுக்கு இணையாக
2005 உள்ளம் கேட்குமே தமிழ் சிறப்புத் தோற்றம்
2005 அந்நியன் தமிழ் சிறப்புத் தோற்றம்
2006 பெல்லாயின கொத்தலோ தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2007 உன்னாலே உன்னாலே ராஜூ தமிழ்
2009 கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2009 குவிக் கன் முருகன் ரௌடி எம்பிஏ ஆங்கிலம்
2010 பா ர பழனிசாமி தமிழ் சிறப்புத் தோற்றம்
2011 எங்கேயும் காதல் ராஜூ தமிழ்
2012 வேட்டை தமிழ் சிறப்புத் தோற்றம்
2013 ஆக்சன் 3டி புருஷ் தெலுங்கு
2013 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா தமிழ் சிறப்புத் தோற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bhai final shoot begins". supergoodmovies.com. 5 September 2013. Archived from the original on 7 September 2013. பார்க்கப்பட்ட நாள் September 6, 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜூ_சுந்தரம்&oldid=3932300" இலிருந்து மீள்விக்கப்பட்டது