மஜ்னு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மஜ்னு
இயக்குனர் ரவிச்சந்திரன்
தயாரிப்பாளர் Dr மனோகர்
கதை ரவிச்சந்திரன்
நடிப்பு பிரசாந்த்
ரிங்கி கன்னா
ரகுவரன்
விவேக்
நாசர்
சோனு சூட்
இசையமைப்பு ஹாரிஸ் ஜயராஜ்
வசனம் பாலகுமாரன்
விநியோகம் Cee I TV Ltd
வெளியீடு 2001
கால நீளம் 172 நிமிடங்கள்
மொழி தமிழ்

மஜ்னு 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், ரிங்கி கன்னா, ரகுவரன், நாசர் போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தினை லண்டன் நகரில் உள்ள தமிழ்த் தொலைக்காட்சி சேவை நிறுவனமான Cee I TV மூலம் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வசூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஜ்னு&oldid=2439382" இருந்து மீள்விக்கப்பட்டது