தமிழன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழன்
தமிழன்
இயக்கம்ஏ. மசிது
தயாரிப்புசி. வெங்கடேசுரன்
கதைஎஸ்.ஏ. சந்திரசேகர்
இசைடி. இமான்
நடிப்புவிஜய்
பிரியங்கா சோப்ரா
நாசர்
ரேவதி
விவேக்
வெளியீடுஏப்பிரல் 12, 2002
ஓட்டம்162 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

தமிழன் (Thamizhan) என்பது 2002ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் ஏ. மசிதின் இயக்கத்திலும் எஸ். ஏ. சந்திரசேகரின் திரைக்கதையிலும் விஜய்யை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதைமாந்தர்
விசய் சூர்யா
பிரியங்கா சோப்ரா பிரியா
நாசர் சக்திவேல்
இரேவதி சூர்யாவின் உடன்பிறந்தாள்
ஆசிசு வித்யார்தி சி. கே.
தில்லி கணேசு இலட்சுமிநாராயணன்
பாலாசி
விவேக்கு நந்தகுமார்
வாசு விக்ரம்
சேது வினாயகம்

[3]

பாடல்கள்[தொகு]

தமிழன்
பாடல்
வெளியீடு2002
டி. இமான் காலவரிசை
தமிழன் 'விசில்
(2003)
இலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்)
1 ஹொற்று பாற்றி திப்பு, மாதங்கி 04:38
2 லாலா லோ முடிச்சோம் சங்கர் மகாதேவன், சி. கே. இலாவண்யா 05:09
3 மாட்டு மாட்டு டி. இமான், அனுராதா சிறீராம் 05:03
4 தமிழா தமிழா கார்த்திக்கு 04:43
5 உள்ளத்தைக் கிள்ளாதே விசய், பிரியங்கா சோப்ரா 05:04

[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழன்_(திரைப்படம்)&oldid=3710873" இலிருந்து மீள்விக்கப்பட்டது