என் சுவாசக் காற்றே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என் சுவாசக் காற்றே
என் சுவாசக் காற்றே
இயக்கம்கே. எஸ். ரவி
தயாரிப்பு
  • ஆர். எம். சயத்
  • ஜெ. அன்சார் அலி
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்பு
ஒளிப்பதிவுஆர்தர். எ. வில்சன்
படத்தொகுப்புபாபு - ரகு
கலையகம்நிகாபா பிளிம்ஸ் இன்டர்நேஸ்னல்
வெளியீடுபெப்ரவரி 26, 1999 (1999-02-26)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என் சுவாசக் காற்றே 1999ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கே. எஸ். ரவி இயக்கியுள்ளார். இதில் அரவிந்தசாமி மற்றும் இசா கோபிகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் ரகுவரன், பிரகாஷ் ராஜ், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருந்தனர்.

கதாப்பாத்திரம்[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_சுவாசக்_காற்றே&oldid=2233755" இருந்து மீள்விக்கப்பட்டது