ஒரு நாள் ஒரு கனவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு நாள் ஒரு கனவு
இயக்குனர் பாசில்
நடிப்பு ஸ்ரீகாந்த்
சோனியா அகர்வால்
நிழல்கள் ரவி
வெளியீடு 2005
நாடு இந்தியா
மொழி தமிழ்

கதாநாயகி சோனியா அகர்வால் பணத்தையே பெரிதாக எண்ணும் சகோதர்களுடன் பிறந்தவர். கதாநாயகன் ஸ்ரீகாந்த் பாசமே பெரிது என்று பாசமழை பொழியும் சகோதரிகளுடன் பிறந்தவர். இருவருக்கும் இடையியே தோன்றும் மோதல், சவால் மற்றும் காதல்தான் ஒரு நாள் ஒரு கனவு படத்தின் கதை.

இயக்குனர் பாசில் சாதாரணமான ஒரு கதையையும் அழுத்தமான காட்சியமைப்புகளால் அற்புதமான படமாக மாற்றும் வித்தை தெரிந்தவர்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_நாள்_ஒரு_கனவு&oldid=1836855" இருந்து மீள்விக்கப்பட்டது