எங்கேயும் காதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எங்கேயும் காதல்
இயக்கம்பிரபுதேவா
தயாரிப்புகல்பாதி எஸ். அகோரம், கல்பாதி எஸ். கணேஷ், கல்பாதி எஸ். சுரேஷ்
கதைபிரபுதேவா
ஏ. சி முகில்
ரவி சக்கரவர்த்தி
ஜெயக்கண்ணன்
பிரேம்சாய்
இசைஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்புஜெயம் ரவி
ஹன்சிகா மோட்வானி
ஒளிப்பதிவுநீரவ் ஷா
படத்தொகுப்புஅந்தோணி
கலையகம்ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்
விநியோகம்சன் படங்கள்
வெளியீடுமே 6, 2011 (2011-05-06)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்கேயும் காதல்(Engeyum kaadhal) 2011ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார்.[2] பிரபுதேவா இப்படத்தை இயக்கியுள்ளார்.[3] ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைத்துள்ளார்.[4] இத்திரைப்படம் மே 6, 2011ல் வெளியிடப்பட்டது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "எங்கேயும் காதல் (2011) (ஆங்கில மொழியில்)". இணையத் திரைப்படத் தரவுத்தளம். பார்த்த நாள் சனவரி 03, 2013.
  2. "எங்கேயும் காதல் திரைப்படப் பாடல்கள்". திரைப்பாடல். பார்த்த நாள் சனவரி 03, 2013.
  3. "'இச்'-சில் இருந்து 'எங்கேயும் காதல்' வரை!". விகடன் செய்திகள் (நவம்பர் 17, 2010). பார்த்த நாள் சனவரி 03, 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. கேபிள் சங்கர் (மே 7, 2011). "எங்கேயும் காதல்". கேபிள் சங்கர். பார்த்த நாள் சனவரி 03, 2013.
  5. துரை (ஏப்ரல் 24, 2011). "சன் பிக்சர்ஸின் எங்கேயும் காதல் மே 6 ல் ரிலீஸ்!". அலைகள். பார்த்த நாள் சனவரி 03, 2013.

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்கேயும்_காதல்&oldid=3235886" இருந்து மீள்விக்கப்பட்டது