பௌர்ணமி (2006 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பௌர்ணமி
இயக்கம்பிரபுதேவா
தயாரிப்புஎம். எஸ். ராஜூ[1]
கதைஎம். எஸ். ராஜூ
பருசூர் சகோதரர்கள்
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புபிரபாஸ்
திரிசா
சார்மி கவுர்
ராகுல் தேவ்
சிந்து துலானி
விநியோகம்சுமந்த் புரொடக்சன்
வெளியீடு20 ஏப்ரல் 2006
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

பௌர்ணமி (தெலுங்கு: పౌర్ణమి) என்பது 2006 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் வெளியான தெலுங்கு மொழித் திரைப்படமாகும். இந்த திரைப்படம் சுமந்த் புரொடக்சன் என்ற நிறுவனம் தயாரிக்க, பிரபாஸ், திரிசா, சார்மி கவுர், ராகுல் தேவ், சிந்து துலானி ஆகியோர் நடிப்பில் 20 ஏப்ரல் 2006 ஆம் ஆண்டில் வெளியானது.[2][3]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]