உள்ளடக்கத்துக்குச் செல்

ஒன் டூ த்ரீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒன் டூ திரீ
இயக்கம்கே. சுபாஷ்
தயாரிப்புசந்தீஷ் ஷிண்டே
சங்கீதா
இசைசந்தீப் சௌடா
நடிப்புபிரபுதேவா
நாகேந்திர பிரசாத்
ராஜு சுந்தரம்
ஜோதிகா
ஐசரி கணேஷ்
கருணாஸ்
விவேக்
வெளியீடு2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒன் டூ திரீ (123 (film)) 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். பிரபுதேவா நடித்த இப்படத்தை கே. சுபாஷ் இயக்கினார். இசையமைப்பாள தேவா படத்திற்கு இசையமைத்தார்.[1]

கதை

[தொகு]

திருப்பதி, பழனி மற்றும் சிதம்பரம் ஆகியோர் மாற்றுத்திறனாளி நண்பர்கள். திருப்பதி பார்வையற்றவர், பழனி காது கேளாதவர், சிதம்பரம் ஊமை. இவர்களில் யாருக்கும் குடும்பம் இல்லை. இவர்கள் ஒரே கூரையின் கீழ் வாழத் தொடங்குகிறார்கள். நர்மதா அவர்கள் வாழ்க்கையில் நுழைகிறார், மூவரும் அவளைக் காதலிக்கிறார்கள். நர்மதாவின் காதலை வெல்வதற்காக இவர்கள் எடுக்கும் முயற்சிகளை படத்தின் கதை தொடர்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "123 (2002)". Raaga.com. Archived from the original on 14 August 2014. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்_டூ_த்ரீ&oldid=3964290" இலிருந்து மீள்விக்கப்பட்டது