இந்திரா (தெலுங்குத் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இதே பெயரில் உள்ள தமிழ்த் திரைப்படத்தைப் பற்றி அறிய, இந்திரா (தமிழ்த் திரைப்படம்) கட்டுரையைப் பார்க்கவும்.
இந்திரா
இயக்கம்பி. கோபால்
தயாரிப்புசி. அஸ்வினி தத்
திரைக்கதைசின்னி கிருஷ்ணன்
இசைமணி சர்மா
நடிப்புசிரஞ்சீவி,
சோனாலி பிந்தரே,
ஆர்த்தி அகர்வால்,
தனிகெள்ள பரணி,
பிரம்மானந்தம்,
அல்லு ராமலிங்கய்யா,
தர்மவரபு சுப்பிரமணியம்,
பிரகாஷ் ராஜ்,
புனீத் இசார்,
முகேஷ் ரிஷி,
சிவாஜி,
ஆகுதி பிரசாத்,
எம். எஸ். நாராயணா
ஒளிப்பதிவுவி. எஸ். ஆர். சுவாமி
படத்தொகுப்புகோடகிரி வெங்கடேஸ்வரராவு
நடன அமைப்புராகவா லாரன்ஸ்
ராஜு சுந்தரம்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

இந்திரா, 2002 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம். இதில் சிரஞ்சீவி, சோனாலி பேந்திரே, ஆர்த்தி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இது பின்னர், இந்திரா தி டைகர் என்ற பெயரில் இந்தியிலும், இந்திரன் என்ற பெயரில் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

பாடல்கள்[தொகு]

  • பம் பம் போலெ சங்கம் முரோகெலே
  • ராதே கோவிந்தா
  • தாயி தாயி தாம்மா
  • கல்லு கல்லு மனி
  • அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யய்யோ