நேருக்கு நேர்
Appearance
நேருக்கு நேர் | |
---|---|
இயக்கம் | வஸந்த் |
தயாரிப்பு | மணிரத்னம் |
கதை | வஸந்த் |
இசை | தேவா |
நடிப்பு | விஜய் சூர்யா சிம்ரன் கௌசல்யா ரகுவரன் ஷாந்தி கிருஷ்ணா |
ஒளிப்பதிவு | கே. வி. ஆனந்த் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | மெட்ராஸ் டாக்கீஸ் |
வெளியீடு | 6 செப்டம்பர் 1997 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நேருக்கு நேர் (Nerrukku Ner) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.வசந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா,விஜய்,சிம்ரன்,கௌசல்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.