திரைக்கதை ஆசிரியர்
Jump to navigation
Jump to search
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
திரைக்கதை ஆசிரியர் என்பவர் மக்கள் ஊடகமான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிகழ்படங்கள் போன்றவற்றிக்கு கதை எழுதுபவர்கள் ஆவார்கள். இதற்கென படிக்காமல், சுதந்திரமாக திரைக்கதை எழுதுபவர்கள், முன்னோர்கள் வகுத்த விதிகளை அறிந்து பின் எழுதுபவர்கள் என இரு விதமான திரைக்கதை ஆசிரியர்கள் உள்ளார்கள். ராபர்ட் டௌனி என்பவர் எழுதிய சைனா டவுன் என்ற திரைக்கதை சிறந்த திரைக்கதையாக போற்றப்படுகிறது.[1]
விருதுகள்[தொகு]
- சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருது
- 'கேப்டன் பிலிப்ஸ்' திரைக்கதை ஆசிரியர்களுக்கு விருது[2]
- சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான கேரளா மாநில விருது
- சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தமிழக மாநில விருது