நிகழ்பட ஆட்டம்
Jump to navigation
Jump to search
நிகழ்பட ஆட்டம் அல்லது நிகழ்பட விளையாட்டு என்பது கணினி மூலமும் பல நிகழ்பட விளையாட்டுகளிற்காக அமைக்கப்பெற்ற நிகழ்பட ஆட்ட இயந்திரங்கள் ஊடாகவும் விளையாடக் கூடிய விளையாட்டாகும். பெரும்பாலான நிகழ்பட விளையாட்டுகள் கணினியின் உதவியுடன் தயாரிக்கப்படுகின்றன.
வரலாறு[தொகு]
உலகின் முதன்முதலான நிகழ்பட விளையாட்டுகள் 1950 மற்றும் 60 களில் ஆஸிலோஸ்கோப்ஸ் என்னும் இயந்திரத்தில் இயக்கம் பெற்றது.
தீமைகள்[தொகு]
நிகழ்பட ஆட்டம் அதிகமாவதால் குழந்தைகளில் கண் பாதிப்பாவதோடு கல்வித்தரமும் குறைந்து போகிறது. தொடர்ந்து 22 நாட்கள் விளையாடிய ரஷ்யாவைச் செர்ந்த 17 வயது சிறுவன் உயிரிழந்தான்.[1]
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தொடர்ந்து 22 நாளாக வீடியோ கேமில் மூழ்கிய சிறுவன் பலி தி இந்து தமிழ் 08. செப்டம்பர் 2015