முன் தயாரிப்பு
Jump to navigation
Jump to search
முன் தயாரிப்பு (Pre-production) என்பது ஒரு திரைப்படம், நாடகம் அல்லது பிற செயல்திறன் சம்பந்தப்பட்ட உற்பத்தியில் சில கூறுகளைத் முன் திட்டமிடும் செயல்முறை முன் தயாரிப்பு ஆகும். ஒரு உற்பத்தியில் மூன்று பாகங்கள் உள்ளன: முன் தயாரிப்பு, உற்பத்தி மற்றும் பிந்தைய தயாரிப்பு ஆகும்.[1][2]
இந்த முன் தயாரிப்பு பிரிவில் நிதி பொதுவாக உறுதிப்படுத்தப்படும் மற்றும் முதன்மை நடிக உறுப்பினர்கள், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் போன்ற பல முக்கிய கூறுகள் அமைக்கப்பட்டிருக்கும். மற்றும் முன் தயாரிப்பின் போது தனிப்பட்ட காட்சிகளுக்கு ஏற்ப திரைக்கதை பிரிக்கப்படப்படும் மற்றும் அனைத்து திரைக்காட்சிக்கு ஏற்ற இடங்கள், நடிகர்கள், உடைகள் போன்றவை தேர்வு செய்யப்படும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Pre-Production, Production and Post-Production Defined". www.digitalbrew.com.
- ↑ "9 Stages of Pre-Production". www.nyfa.edu.