சிறப்புத் தோற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு தொடருக்காக பச்சைத் திரையை ஒரு பின்னணியாகப் பயன்படுத்தி எடுக்கப்படும் காட்சி.
நீல நிற திரை மூலம் சிறப்பு தோற்றம் பயன்படுத்தப்படும் காட்சி.

சிறப்புத் தோற்றம் (Special effect) என்பது ஒரு கதை அல்லது மெய்நிகர் உலகில் கற்பனை செய்யப்பட்ட நிகழ்வுகளை உருவகப்படுத்த திரையரங்கம், திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் நிகழ்பட ஆட்டம் போன்ற தொழில்களில் உருவகப்படுத்த பயன்படுத்தப்படும் மாயைகள் அல்லது காட்சி தந்திரங்கள் ஆகும்.

சிறப்புத் தோற்றம் பாரம்பரியமாக இயந்திர தோற்றங்கள் மற்றும் ஒளியியல் தோற்றங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. எண்ணிம திரைப்படத் தயாரிப்பின் தோற்றத்துடன் சிறப்பு தோற்றங்கள் மற்றும் காட்சி தோற்றங்களுக்கு இடையிலான வேறுபாடு வளர்ந்துள்ளது. இது எண்ணிம பிந்தைய தயாரிப்பு மற்றும் ஒளியியல் தோற்றங்களை குறிக்கிறது, அதே நேரத்தில் "சிறப்பு தோற்றங்கள்" இயந்திர தோற்றங்களை குறிக்கிறது.

நேரடி சிறப்பு விளைவுகள்[தொகு]

நேரடி சிறப்பு தோற்றங்கள் என்பது அரங்கம், விளையாட்டு நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் நேரடி பார்வையாளர்களுக்கு முன்னால் பயன்படுத்தப்படும் தோற்றங்கள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறப்புத்_தோற்றம்&oldid=3583317" இலிருந்து மீள்விக்கப்பட்டது