உரைத்துணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உரைத் துணை (Subtitles) என்பது திரைப்படங்களில் வரும் வசனங்களின் தொகுப்பாக இருக்கும். இது திரைப்படம் திரையிடப்படும்பொழுதே திரையின் கீழ் காட்டப்படும். பெரும்பாலும் வேற்று மொழிப் படங்களுக்கு இணையாக தம் மொழியில் மொழிபெயர்ப்பை உரைத் துணையாக வெளியிடுவர். கதாப்பாத்திரங்கள் பேசுவது எழுத்துவடிவில் காண்பிக்கப்படும். இது காது கேளாதோருக்கும் உதவும். கணினியில் விளையாட்டுகளுக்கும் உரைத் துணைகள் வழங்கப்படுவதுண்டு. அரபுநாடுகள், பிரான்ஸ் போன்ற நாடுகளில் படங்களை வேற்றுமொழி திரைப்படங்களை வெளியிட அவர்களின் மொழிகளில் உரைத்துணை இல்லையென்றால் அங்கு படங்களைத் தணிக்கை செய்து வெளியிட இயலாத சட்ட சிக்கல்களும் உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரைத்துணை&oldid=3094444" இருந்து மீள்விக்கப்பட்டது