நாடகாசிரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாடகாசிரியர் என்பவர் நாடகங்களை எழுதுபவராவார். திரைப்படத்துறை வருவதற்கு முன் நாடகங்கள் வாயிலாகத்தான் மக்கள் கதைகளைக் கேட்டுவந்தனர். நாடகங்கள் என்பது முத்தமிழில் ஒரு ஒன்றாகயிருப்பதால் தமிழில் பல நாடகாசிரியர்கள் இருந்துள்ளனர். நாடகங்கள் எழுத்து வடிவில் ஆவணமாக்கப்படாததால் பல அக்கால நாடகாசிரியர்கள் பற்றித் தெரிவதில்லை. இக்காலத்தில் நாடகாசிரியர்கள் திரைப்படத்துறையிலும் ஈடுபடுகின்றனர்.

தற்கால தமிழ் நாடகாசிரியர்கள் சிலர்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடகாசிரியர்&oldid=2782456" இருந்து மீள்விக்கப்பட்டது