உள்ளடக்கத்துக்குச் செல்

காவலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவலன்
இயக்கம்சித்திக்
தயாரிப்புசி. ரமேஷ் பாபு
கதைசித்திக்
திரைக்கதைசித்திக்
இசைவித்யாசாகர்
நடிப்புவிஜய்
அசின்
ராஜ்கிரண்
மித்ரா குரியன்
ரோஜா செல்வமணி
வடிவேலு
ஒளிப்பதிவுஎன்.கே. ஏகாம்பரம்
படத்தொகுப்புகௌரி சங்கர்
கலையகம்ஏகே வீரா கிரியேஷன்ஸ்
விநியோகம்ஏகே வீரா கிரியேஷன்ஸ்
வெளியீடுசனவரி 15, 2011 (2011-01-15)
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

காவலன் (Kaavalan) 2011 ஆம் வெளிவந்த காதல் திரைப்படமாகும்.[1] இதை சித்திக் எழுதி இயக்கினார்.[2] இதில் விஜயும் அசினும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[3] இது சித்திக்கின் மலையாளப் திரைப்படம் பாடி கார்டின் மறு உருவாக்கம் ஆகும்.[4] ராஜ்கிரண், மித்ரா குரியன், ரோஜா செல்வமணி, வடிவேலு ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.[5]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காவலன் (2011) (ஆங்கில மொழியில்)". இணையத் திரைப்படத் தரவுத்தளம். பார்க்கப்பட்ட நாள் 3 சனவரி 2013.
  2. "காவலன் கிறிஸ்மசுக்கு". தமிழ் நெட்டுவேர்க்கு. 20 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 3 சனவரி 2013.
  3. "காவலன்". தின மலர் சினிமா. பார்க்கப்பட்ட நாள் 3 சனவரி 2013.
  4. "மீண்டு வந்த விஜய்! பொங்கலுக்கு காவலன் ரீலிஸ்!!". தினமலர் சினிமா. பார்க்கப்பட்ட நாள் 3 சனவரி 2013.
  5. "காவலன்". வெத்துனியா தமிழ். 22 சனவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 3 சனவரி 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவலன்&oldid=3709805" இலிருந்து மீள்விக்கப்பட்டது