கண்ணெதிரே தோன்றினாள்
தோற்றம்
கண்ணெதிரே தோன்றினாள் | |
---|---|
![]() | |
இயக்கம் | ரவிச்சந்திரன் |
தயாரிப்பு | பாண்டியன் |
கதை | ரவிச்சந்திரன் |
நடிப்பு | பிரசாந்த், சிம்ரன் , கரண், ஸ்ரீவித்யா, சின்னி ஜெயந்த், விவேக், வையாபுரி |
கலையகம் | சிவசக்தி மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | 1998 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
கண்ணெதிரே தோன்றினாள் (Kannedhirey Thondrinal) 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், கரண் ஆகியோர் நடித்திருந்தனர்.
நடிகர், நடிகையர்
[தொகு]- பிரசாந்த் - வசந்த்
- சிம்ரன் - பிரியா
- கரண் - சங்கர்
- விவேக் - இராஜூ
- விக்னேஷ் - சக்தி (விருந்தினர் தோற்றம்)
- இரத்தன் - மாதவன், வசந்தின் தந்தை (விருந்தினர் தோற்றம்)
- இராம்ஜி - இராம்
- ஸ்ரீவித்யா - இலட்சுமி, சங்கர், சாந்தி, பிரியாவின் தாய்
- சின்னி ஜெயந்த் - பூபாளன்
- வையாபுரி - ஜம்பு
- தளபதி தினேஷ் - ஆய்வாளர் இரவிகாந்த்
- இந்து - சாந்தி
- தினேஷ்குமார்
- ஜப்பான் குமார்