உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கம் 2 (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கம் 2
சிங்கம் 2 முன்னோட்ட படம்
இயக்கம்ஹரி
தயாரிப்புஎஸ்.லக்ஸ்மன் குமார்
கதைஹரி (இயக்குனர்)
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புசூர்யா
ஹன்சிகா மோட்வானி
அனுஷ்கா செட்டி
சந்தானம்
ஒளிப்பதிவுப்ரியன்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்பிரின்ஸ் பிக்சர்ஸ்
விநியோகம்பிரின்ஸ் பிக்சர்ஸ் (தமிழ்நாடு)
ஸ்டுடியோ கிரீன் (தெலுங்கு பதிப்பு)
வெளியீடு5 சூலை 2013 (2013-07-05)
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு45 கோடி (அமெரிக்க $ 6.9 மில்லியன்) [1]
மொத்த வருவாய்122 கோடி (அமெரிக்க $ 35 மில்லியன்) [2][3]

சிங்கம் 2 (Singam II) 2013ல் வெளிவந்த தமிழ் திரைப்படம்.[4] கதாபாத்திரங்களாக சூர்யா, ஹன்சிகா மோட்வானி, அனுஷ்கா செட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஹரி. இத்திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கம் திரைப்படத்தின் தொடர்ச்சியாக 5 ஜூலை 2013 அன்று வெளிவந்தது.[5]

நடிகர்கள்

படப்பிடிப்பு

இத்திரைப்படம் சென்னை, கேரளா, ஹைதெராபாத், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் காரைக்குடி பகுதிகளில் படமெடுக்கப்பட்டது. படத்தின் சிறப்பு காட்சிகள், பாடல் மற்றும் சண்டை காட்சிகள் ஆகியவை டர்பன், கேப் டவுன், தென் ஆப்ரிக்கா, தான்சானியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.[6]

கதைச் சுருக்கம்

துரை சிங்கம் (சூர்யா) தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் தேசிய மாணவர் படை ஆசிரியராக இருந்து கொண்டு தூத்துக்குடி கடல் பகுதியில் நடக்கும் ஆயுதக் கடத்தலைக் கண்காணிக்கிறார். கடத்தப்படுவது ஆயுதம் அல்ல போதை பொருட்கள் என்ற உண்மையை கண்டறிகிறார். இதில் சில உள்நாட்டு, வெளிநாட்டு நபர்கள் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து, காவல் துறை அதிகாரியாக பதவியேற்றுக் கொண்டு, அவர்களை எப்படி பிடிக்கிறார் என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக சொல்லி உள்ளார்.

ஒலிப்பதிவு

சிங்கம் 2
ஒலிப்பதிவு
வெளியீடு2 ஜூன் 2013
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்ஜெமினி ஆடியோ
இசைத் தயாரிப்பாளர்தேவி ஸ்ரீ பிரசாத்

சிங்கம் படத்திற்கு இசை அமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களே சிங்கம் 2 படத்திற்கும் இசை அமைகின்றார்.[7][8] பாடல்கள் அதிகாரபூர்வமாக 2 ஜூன் 2013 அன்று வெளியிடப்பட்டது..[9][10]

அனைத்து பாடல்களுக்கும் பாடல் வரி எழுதியுள்ளார் பாடலாசிரியர் விவேகா அவர்கள்.[11]

பாடல்களின் பட்டியல்
# பாடல்பாடகர் (கள்) நீளம்
1. "புரியவில்லை"  சுவேதா மோகன் 4:28
2. "வாலே வாலே"  சங்கர் மகாதேவன் 4:32
3. "அச்சமில்லை"  தேவி ஸ்ரீ பிரசாத் 3:11
4. "சிங்கம் டான்ஸ்"  தேவி ஸ்ரீ பிரசாத், பாபா சேகல், ஷர்மிளா 4:19
5. "விதை போல"  ஹரிஹரன் 4:48
6. "கண்ணுக்குள்ளே"  ஜாவேத் அலி, பிரியா ஹிமேஷ், சைமன் 4:19
மொத்த நீளம்:
25:37

மேற்கோள்கள்

  1. "Singam 2 gets good first day collections". The Times of India. 6 July 2013. Archived from the original on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 9 July 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help); Unknown parameter |= ignored (help)
  2. "Singam 2 joins 200 crore club". Metromasti. பார்க்கப்பட்ட நாள் 14 August 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. Box office / business for Singam 2 (2013). imdb.com
  4. "Shot Cuts: More on Singam-2". The Hindu. 25 April 2012. Archived from the original on 8 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 20 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Hansika in 'Singam 2'?". IndiaGlitz. 28 January 2012. Archived from the original on 30 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 20 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "'Singam 2' to roll after 'Maatraan'". IndiaGlitz. 25 April 2012. Archived from the original on 26 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Baba Sehgal to sing in Suriya's Singam 2". Times of India. Archived from the original on 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2013-05-14. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  8. "Baba Sehgal Backs to Singam Crew". Box Office Noon. பார்க்கப்பட்ட நாள் 2013-05-16.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "'Singam II' to be released in June". The Hindu Business Line. பார்க்கப்பட்ட நாள் 2013-05-13.
  10. "Singam 2 Teaser Review!". Behindwoods. May 16, 2013. பார்க்கப்பட்ட நாள் May 16, 2013.
  11. சிங்கம் II இசை - ஒரு பார்வை [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கம்_2_(திரைப்படம்)&oldid=4098487" இலிருந்து மீள்விக்கப்பட்டது