சிங்கம் (திரைப்படம்)
Appearance
சிங்கம் | |
---|---|
இயக்கம் | ஹரி |
தயாரிப்பு | கே. இ. ஞானவேல் ரிலயன்ஸ் பிக் எண்டெர்டெயின்மெண்ட், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் |
கதை | ஹரி |
இசை | தேவிஸ்ரீ பிரசாத் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பிரியன் |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
கலையகம் | ஸ்டுடியோ கிரீன் |
விநியோகம் | சன் படங்கள் ஐங்கரன் இண்டெர்நேஷனல் |
வெளியீடு | மே 28, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹150 மில்லியன் (US$1.9 மில்லியன்)[1] |
மொத்த வருவாய் | ₹650 மில்லியன் (US$8.1 மில்லியன்)[2] |
சிங்கம் 2010ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். ஹரி இயக்கிய இப்படத்தில் சூர்யா, அனுசுகா செட்டி ஆகியோர் நடித்துள்ளனர் [1] பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்.
நடிகர்கள்
[தொகு]- சூர்யா - துரை சிங்கம்
- அனுஷ்கா - காவியா மகாலிங்கம்
- பிரகாஷ் ராஜ் - மயில்வாகனம்
- நாசர் - மகாலிங்கம்
- விவேக் - ஏழுமலை
- மனோரமா - காவியா6வின் பாட்டி
- ராதாரவி - துரை சிங்கத்தின் தந்தை
- விஜயகுமார் - உள்துறை அமைச்சர்
- கிருஷ்ண பிள்ளை திவ்யா மகாலிங்கம்
- போஸ் வெங்கட் - ரவி
- நிழல்கள் ரவி - உதவி ஆணையர்
- யுவராணி - துரைசிங்கத்தின் சகோதரி
- ஜானகி சபேசு காவ்யா தாய்
- சுமித்ரா துரை சிங்கத்தின் தாய்
- நதுன் - கிராமத்து இளைஞர்
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Romancing the remake". Indian
Express. 30 December 2010.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help); line feed character in|publisher=
at position 10 (help) - ↑ {{cite web|url=http://madrasmusings.com/Vol%2022%20No%2021/tamil-films-alive-and-kicking.html%7Ctitle=Tamil films: alive and kicking|publisher=Madras Musings|date=16 February 2013|author=T. N. Ashok}}