வேல் (திரைப்படம்)
தோற்றம்
வேல் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஹரி (இயக்குநர்) |
தயாரிப்பு | எம். சிந்தாமணி , மோகன் நடராஜன் |
கதை | ஹரி (இயக்குநர்) |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | சூர்யா அசின் வடிவேல் ஐஸ்வர்யா கலாபவன் மணி நாசர் சரண் ராஜ் லட்சுமி சரண்யா ராஜ் கபூர் சார்லி |
ஒளிப்பதிவு | பிரியன் |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன்[1] |
கலையகம் | ராஜகாளியம்மன் சூப்பர் ஃபிலிம்ல் லிமிடெட் |
விநியோகம் | கலாசங்கம் பிலிம்ஸ் |
வெளியீடு | நவம்பர் 8, 2007 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹30 கோடி (ஐஅ$3.5 மில்லியன்) |
மொத்த வருவாய் | ₹100 கோடி (ஐஅ$12 மில்லியன்) |
வேல் (Vel) 2007ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். ஹரி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சூர்யா, அசின் ஆகியோர் நடித்துள்ளனர்.[2]
இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் 2007 நவம்பர் 8 அன்று வெளியிடப்பட்டது. இது மலையாளத்தில் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. பின்னர் தெலுங்கில் தேவாவாகவும், ஹிந்தியில் 2014 இல் மெயின் ஃபைஸ்லா கருங்காவாகவும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
[தொகு]- சூர்யா - வாசுதேவன் மற்றும் வெற்றிவேல்
- அசின் - சுவாதி
- வடிவேலு - குழந்தைச்சாமி
- கலாபவன் மணி - சக்கரப்பாண்டி
- லட்சுமி - வெற்றிவேல் பாட்டி
- சரண்யா பொன்வண்ணன் - வெற்றிவேல் மற்றும் வாசுதேவனின் தாய்
- சரண்ராஜ் - வெற்றி வேல் மற்றும் வாசுதேவனின் தந்தை
- ஐசுவரியா - சக்கரபாண்டி மனைவி
- நாசர் - வெற்றி வேல் வளர்ப்புத் தந்தை
- அம்பிகா - வெற்றி வேல் வளர்ப்புத் தாய்
- சார்லி - மூர்த்தி வாசுவின் நண்பர்
- ராஜ் கபூர் - வெற்றி வேல் சித்தப்பா
பாடல்கள்
[தொகு]# | பாடல் | பாடகர்கள் | நீளம் | வரிகள் |
1 | "இந்த ஊரில்" | சங்கர் மகாதேவன் | 4:30 | நா. முத்துக்குமார் |
2 | "கோவக்கார கிளியே" | சுஜாதா, திப்பு | 4:15 | நா. முத்துக்குமார் |
3 | "ஆயிரம் ஜன்னல்" | ராகுல் நம்பியார், பிரேம்ஜி அமரன், மலேசியா வாசுதேவன் மற்றும் வடிவேலு | 5:13 | நா. முத்துக்குமார் |
4 | "தொப்புள் கொடி" | ஸ்ரீராம் பார்த்தசாரதி | 2:11 | ஹரி |
5 | "ஒன்னபோல" | சங்கர் மகாதேவன், ஸ்ரீலேகா பார்த்தசாரதி | 4:03 | நா. முத்துக்குமார் |
6 | "ஒற்றைக்கண்ணால" | ஹரிச்சரன் மற்றும் சுசித்ரா | 4:08 | ஹரி |
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "ஹரியின் ஆக்ஷன் பட்டறையில், அடுத்த கமர்ஷியல் அருவா... வேல்!... கமர்ஷியல் அருவா தூக்கிய பிறகு லாஜிக்கெல்லாம் எதுக்கு? ஹரிக்கு ஒரு விண்ணப்பம்... அடுத்த படத்திலாவது ரூட்டை மாத்துங்க பாஸு!" என்று எழுதி 41100 மதிப்பெண்களை வழங்கினர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "VEL- MOVIE REVIEW (Diwalicontest) | Sulekha Creative". Archived from the original on 3 September 2019. Retrieved 3 September 2019.
- ↑ "Vel". The Times of India. 8 November 2007 இம் மூலத்தில் இருந்து 24 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924174333/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-details/vel/movieshow/61316227.cms.
- ↑ "சினிமா விமர்சனம்: வேல்". விகடன். 2007-11-21. Retrieved 2025-05-24.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 2007 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சூர்யா நடித்துள்ள திரைப்படங்கள்
- யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள்
- அசின் நடித்த திரைப்படங்கள்
- வடிவேலு நடித்த திரைப்படங்கள்
- நாசர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- அம்பிகா நடித்த திரைப்படங்கள்
- லட்சுமி நடித்த திரைப்படங்கள்
- சார்லி நடித்த திரைப்படங்கள்
- ஹரி இயக்கிய திரைப்படங்கள்
- சரண்யா பொன்வண்ணன் நடித்த திரைப்படங்கள்