உள்ளடக்கத்துக்குச் செல்

ஐசுவரியா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசுவரியா
பிறப்பு இந்தியா சென்னை,
துணைவர் தன்வீர் (முன்னாள்)
பிள்ளைகள் அனைனா
பெற்றோர் லட்சுமி & பாஸ்கர்

ஐசுவரியா, தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்பட நடிகையாவார். பிரபல தென்னிந்திய நடிகையான லட்சுமியின் மகள்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சாந்தா மீனா என்ற பெயரில் பிறந்து, பின்னர் தன் பெயரை ஐசுவரியா என மாற்றிக் கொண்டார். தற்போது திருமணம் செய்து கொண்டார்.[2]

திரைப்படங்கள்[தொகு]

 • உச்சிதனை முகர்ந்தால் (2012)
 • தேனி மாவட்டம் (2012)
 • மனுச மிருகம் (2011)
 • புரிதி (2010)
 • அகசமந்தா (2009)
 • அபியும் நானும் (2008)
 • ஆமிர் (2008)
 • சபரி (2007)
 • வேல் (2007)
 • ஆறு(2005)

தொலைக்காட்சித் தொடர்கள்[தொகு]

 • தென்றல் (2011–2012)
 • பாரிசாதம் (2008–தற்போது வரை)
 • மாமா மாப்பிள" (2010–தற்போதுவரை)
 • அழகு(2017-2020)

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Star Talk - Aishwarya". http://www.indiaglitz.com+இம் மூலத்தில் இருந்து 19 ஏப்ரல் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070419155251/http://www.indiaglitz.com/channels/malayalam/gallery/events/12048.html. பார்த்த நாள்: 15 April 2010. 
 2. "I don't want to act with half-baked idiots any longer". http://rediff.com. பார்க்கப்பட்ட நாள் 15 April 2010. {{cite web}}: External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசுவரியா_(நடிகை)&oldid=3684647" இலிருந்து மீள்விக்கப்பட்டது