உள்ளடக்கத்துக்குச் செல்

கலாசங்கம் பிலிம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாசங்கம் பிலிம்ஸ்
வகைதனியார்
திரைப்படத் தயாரிப்பு
திரைப்பட விநியோகம்
நிறுவனர்(கள்)எம்.எம்.ஹம்சா
தலைமையகம்கோட்டயம், இந்தியா
தொழில்துறைமகிழ்கலை
திரைப்படம்
உற்பத்திகள்திரைப்படம்

கலாசங்கம் பிலிம்ஸ் (Kalasangham Films) என்பது ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாகும். இது மலையாள திரையுலகை அடிப்படையாக கொண்டு இயக்குகிறது. இதை எம். எம். ஹம்சா நிறுவினார்.[1] இது மலையாளம் உள்ளிட்ட இந்தியாவின் பிற பிராந்திய மொழிப் படங்களை விநியோகித்து வருகிறது.

தயாரிப்புகள்

[தொகு]
எண். படம் ஆண்டு இயக்குனர் பிற குறிப்புகள்
1 ஈ பரக்கும் தாலிகா 2001 தாஹா [2] இது தெலுங்கில் ஆடுது பாதுத்து என்றும்,
தமிழில் சுந்தரா டிராவல்ஸ் என்றும், கன்னடத்தில் டகோட்டா எக்ஸ்பிரஸ் என்றும் மறுஆக்கம் செய்யப்பட்டது.
2 வினோதயாத்ரா 2007 சத்யன் அந்திக்காடு
3 பாக்யதேவத [3] 2009 சத்யன் அந்திக்காடு சிறப்பு ஜூலி ஆசியாநெட் திரைப்பட விருதுகள் (2010)

விநியோகம்

[தொகு]
எண். ஆண்டு படம் இயக்குநர்
1 2001 ஈ பரக்கும் தாலிகா தாஹா
2 2002 மீச மாதவன் லால் ஜோஸ்
3 2002 பகவதி ஏ. வெங்கடேஷ்
4 2002 நந்தனம் இரஞ்சித்
5 2003 முத்தம் எஸ். ஏ. சந்திரசேகர்
6 2003 சி.ஐ.டி. மூசா ஜானி ஆண்டனி
7 2003 பட்டாளம் லால் ஜோஸ்
8 2004 விசில் ஜே. டி. ஜெரி
9 2004 குத்து ஏ. வெங்கடேஷ்
10 2004 தி ஸ்பை ஹூ ல்வ மீ லூயிஸ் கில்பர்ட்
11 2004 ரென் ரெய்ன் கம் எகெய்ன் ஜெயராஜ்
12 2004 மதுர இராமன் மகேஷ்
13 2004 ஷாக் தியாகராஜன்
14 2004
15 2004 கதவாஷேசன் டி. வி. சந்திரன்
16 2004 டிரீம்ஸ் கஸ்தூரி ராஜா
17 2004 உயரங்களில் ஐ. வி. சசி
18 2004 ரசிகன் லால் ஜோஸ்
19 2005 ஜி லிங்குசாமி
20 2005 பாண்டிபடா ரஃபி மெகார்டின்
21 2006 லயன் ஜோஷி
22 2006 செஸ் ராஜ்பாபு
23 2006 ஸ்பெசிஸ் III பிராட் டர்னர்
24 2006 தி டான் சாஜி கைலாஸ்
25 2006 பகல் எம். ஏ. நிசாத்
26 2007 வினோதயாத்ரா சத்யன் அந்திக்காடு
27 2007 சுப்ரபாதம் ஸ்ரீலால் தேவராஜ்
28 2007 வேல் ஹரி
29 2008
30 2008 நாவல் ஈஸ்ட் கோஸ்ட் விஜயன்
31 2008 மைசம்மா ஐ.பி.எஸ் பரத் பரேபள்ளி
32 2008 ஆதவன் அக்பர் ஜோஸ்
33 2008
34 2008 டிவென்டி:20 ஜோஷி
35 2009 ஆயிரத்தில் ஒருவன் சிபி மலையில்
36 2009 பாக்கியதேவத சத்யன் அந்திக்காடு
37 2009 காதல் கதை வேலு பிரபாகரன்
38 2009 பாதம் நிலலே தீவண்டி ஜோஷி மேத்யூ
39 2010
40 2010 ஆகதன் கமல்
41 2010 கோவா வெங்கட் பிரபு
42 2010
43 2010 பாப்பி அப்பச்சா மாமஸ்
44 2010 அங்காடித் தெரு வசந்தபாலன்
45 2010 மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் வினீத் சீனிவாசன்
46 2011 த மெட்ரோ பிபின் பிரபாகர்
47 2011 ஆடுகளம் வெற்றிமாறன்
48 2011 ரேஸ் குக்கூ சுரேந்திரன்
49 2011 சீடன் சுப்பிரமணியம் சிவா
50 2011 ஜனப்பிரியன் போபன் சாமுவேல்
51 2011 பத்ரிநாத் வி. வி. விநாயக்
52 2011 வானம் கிரிஷ்
53 2011 ஆதாமிண்டெ மகன் அபூ சலீம் அகமது
54 2011 100% லவ் சுகுமார்
55 2011 ஒர்மா மாத்ரம் மது கைதாபிரம்
56 2012 ஆர்ட்னரி சுகீத்
57 2012 மாயமோகினி ஜோஸ் தாமஸ்
58 2012 வாத்தியார் நிதீஷ் சக்தி
59 2012 நாட்டி புரொபசர் ஹரி நாராயணன்
60 2012 அகசத்திண்டே நிறம் டாக்டர். பிஜு
61 2012 கஜாபோக்கிரி திரிவிக்ரம் சீனிவாஸ்
62 2012 நான் ஜீவா சங்கர்
63 2012 திருத்தணி பேரரசு
64 2012 செட்டாயீஸ் ஷாஜூன் கரியால்
65 2013 ஹவுஸ்புல் லின்சன் ஆண்டனி
66 2013 குட்டீம் கோலம் கின்னஸ் பக்ரு
67 2013 சவுண்ட தோமா விஷாக்
68 2013 சூடன் சிறீனு விடலா
69 2013 ஹனி பீ லால் ஜே.ஆர்.
70 2013 குஞ்சநந்தந்தே கட சலீம் அகமது
71 2013 ஏழாமதே வரவு அரிகரன்
72 2013 பட்டம் போல் அழகப்பன் என்.
73 2013 எஸ்கேப் பிரம் உகாண்டா ராஜேஷ் நாயர்
74 2014 மன்னார் மத்தாய் ஸ்பீக்கிங் 2 மாமாஸ்
75 2014 டூ நூரா வித் லவ் பாப நராயணன்
76 2014 அரிமா நம்பி ஆனந்த் சங்கர்
77 2014 வேலையில்லா பட்டதாரி வேல்ராஜ்
78 2014 ஜிகர்தண்டா கார்த்திக் சுப்புராஜ்
79 2014 இரும்புக் குதிரை யுவராஜ் போஸ்
80 2014 மெட்ராஸ் பா. ரஞ்சித்
81 2015 கப்பல் கார்த்திக் ஜி. கிருஷ்
82 2015 யு டூ புரூடஸ் ரூபேஷ் பீதம்பரன்
83 2015 ந்திரெட்டன் எவிடேயா சித்தார்த் பரதன்
84 2015 சைகல் படுகாயனு சிபி மலையில்
85 2015 சால்ட் மேங்கோ டிரீ ராஜேஷ் நாயர்
86 2015 சங்ராந்தி சச்சி
87 2016 புகழ் மணிமாறன்
88 2016 வலீம் தெட்டி புல்லீம் தெட்டி ரிஷி சிவகுமார்
89 2016 ஒருமுறை வந்து பார்த்தாயா ஜன் கே. மேத்யூ
90 2016 பென்சில் மணி நாராஜ்
91 2016 பின்னியம் அடூர் கோபாலகிருஷ்ணன்
92 2016 கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் நாதி்ர்ஷா
93 2017 ஜோமண்டே சுவிஷ்சங்கள் சத்யன் அந்திக்காடு
2017 ஆயால் ஜீவிச்சிரிப்பண்டு[4][5] வியாசன் கே. பி.
94 2017 லக்சயன் அன்சர் கான்
95 2017 தொண்டிமுதலாம் திரிக்ச்சியம் திலேஷ் போதன்
96 2017 லவகுஷா கிரிஷ் மனோ
97 2017 நஜனும் என்டே ஸ்ரீயும் வேணு ஸ்ரீராம்
98 2017 அனா அலரலோடலரல் திலீப் மோகன்
99 2018 கார்பன் வினு
100 2018 கம்மாரா சம்பவம் ரதிஷ் அம்பத்
101 2018 அரவிந்தந்தே அதிதிகள் M. Mohanan
102 2018 நான் பிரகாசன் சத்யன் அந்திக்காடு
103 2019 ஆன் இண்டர்நேசனல் லோக்கல் ஸ்டோரி ஹரிஸ்ரீ அசோகன்
104 2019 அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ... சலீம் அகமது
105 2019 மைசாண்டா சுகீத்

குறிப்புகள்

[தொகு]
  1. "M M Hamsa". FiLMiBEAT. 23 April 2009.
  2. "Hailesa: Comedy Thriller laced with Action". Oneindia.in. 14 October 2008. Archived from the original on 11 July 2012. பார்க்கப்பட்ட நாள் 2009-07-10.
  3. "Bhagyadevatha (2009)". IMDb. 23 April 2009.
  4. "Manikantan and Vijay Babu in Vyasan's 'Ayal Jeevichirippundu'". Sify. 22 August 2016. Archived from the original on 12 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 28 ஜூலை 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. "Ayal Jeevichirippundu". BookMyShow. பார்க்கப்பட்ட நாள் 26 May 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாசங்கம்_பிலிம்ஸ்&oldid=3928657" இலிருந்து மீள்விக்கப்பட்டது