வேல்ராஜ்
Appearance
வேல்ராஜ் | |
---|---|
பிறப்பு | வேல்ராஜன் 21 அக்டோபர் 1969 மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2003- தற்போது வரை |
ஆர்.வேல்ராஜ் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஆவார். தமிழ், மலையாளம், இந்தி திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பொல்லாதவன், ஆடுகளம், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்தும், வேலையில்லா பட்டதாரி, தங்க மகன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]தொடக்ககால வாழ்க்கை
[தொகு]திரை வாழ்க்கை
[தொகு]பங்காற்றிய திரைப்படங்கள்
[தொகு]ஒளிப்பதிவாளராக
[தொகு]ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2002 | 23வது மார்ச் 1931 | இந்தி | |
2003 | சுபாரி | இந்தி | |
2006 | பிர் கெரா பெறி | இந்தி | |
2007 | பொல்லாதவன் | தமிழ் | வெற்றி, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விஜய் விருது |
2008 | கபி பி ககின் பி | இந்தி | |
2008 | மலபார் வெட்டிங் | மலையாளம் | |
2010 | கந்தாகர் | மலையாளம் | |
2011 | ஆடுகளம் | தமிழ் | வெற்றி, சிறந்த தென்னிந்திய ஒளிப்பதிவாளருக்கான பிலிம்பேர் விருது வெற்றி, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விகடன் விருது (சிறப்புத் தோற்றம்) |
2011 | சிறுத்தை | தமிழ் | |
2011 | எங்கேயும் எப்போதும் | தமிழ் | வெற்றி, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விகடன் விருது |
2012 | 3 | தமிழ் | |
2012 | சவாரி | கன்னடம் | |
லீலை | தமிழ் | ||
2013 | நான் ராஜாவாக போகிறேன் | தமிழ் | |
எதிர் நீச்சல் | தமிழ் | ||
உதயம் என். எச். 4 | தமிழ் | ||
நய்யான்டி | தமிழ் | ||
2014 | வேலையில்லா பட்டதாரி | தமிழ் | (சிறப்புத் தோற்றம்) |
2014 | பொறியாளன் | தமிழ் | (சிறப்புத் தோற்றம்) |
2015 | கொம்பன் | தமிழ் | (சிறப்புத் தோற்றம்) |
2015 | வை ராஜா வை | தமிழ் | |
2015 | பாயும் புலி | தமிழ் | (சிறப்புத் தோற்றம்) |
2015 | தங்க மகன் | தமிழ் | |
2016 | புகழ் | தமிழ் | படப்பிடிப்பில் (சிறப்புத் தோற்றம்) |
2016 | மருது | தமிழ் | படப்பிடிப்பில் |
2017 | பவர் பாண்டி | தமிழ் | |
2018 | கடைக்குட்டி சிங்கம் | தமிழ் | |
2018 | வட சென்னை | தமிழ் | படப்பிடிப்பில் |
2018 | தேவ் | தமிழ் | |
2019 | அசுரன் | தமிழ் | |
2019 | சங்கத்தமிழன் | தமிழ் | |
2021 | புலிக்குத்தி பாண்டி | தமிழ் | |
உடன்பிறப்பே | தமிழ் | ||
வீரபாண்டியபுரம் | தமிழ் | ||
தி லெஜன்ட் | தமிழ் | ||
2022 | அனல் மேலே பனித்துளி | தமிழ் | |
பேட்டைக்காளி | தமிழ் | ||
குற்றம் குற்றமே | தமிழ் | ||
2023 | விடுதலை பாகம் 1 | தமிழ் | |
காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் | தமிழ் | ||
2024 | விடுதலை பாகம் 2 | தமிழ் | |
ஃபீனிக்ஸ் | தமிழ் | ||
அகரம் காலனி | தமிழ் |
இயக்குநராக
[தொகு]ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2014 | வேலையில்லா பட்டதாரி | தமிழ் | இயக்கிய முதல் திரைப்படம் |
2015 | தங்க மகன் | தமிழ் |
பெற்ற விருதுகள்
[தொகு]ஆண்டு | விருது | விருது வழங்கியவர் | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
2007 | சிறந்த ஒளிப்பதிவாளர் | விஜய் விருதுகள் | பொல்லாதவன் | |
2011 | சிறந்த தென்னிந்திய ஒளிப்பதிவாளர் | தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் | ஆடுகளம் | |
சிறந்த ஒளிப்பதிவாளர் | தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் | ஆடுகளம் | ||
ஆனந்த விகடன் விருதுகள் | ||||
2014 | சிறந்த அறிமுக இயக்குநர் | தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் | வேலையில்லா பட்டதாரி | |
2015 | சிறந்த உரையாடல் | தமிழக மாநில விருதுகள் | தங்கமகன் | |
2018 | சிறந்த ஒளிப்பதிவாளர் | எடிசன் விருதுகள் | வடசெண்ணை | |
2019 | சிறந்த ஒளிப்பதிவாளர் | தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் | அசுரன் | |
2023 | சிறந்த ஒளிப்பதிவாளர் | நார்வே விருதுகள்,
பிலிம் கம்பெனியின் கோல்ட் |
விடுதலை பாகம் 1 |