பொறியாளன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொறியாளன்
இயக்குனர் தாணுகுமார்
தயாரிப்பாளர் வெற்றிமாறன்
வெற்றி வேலவன்
எம். தேவராஜுலு
கதை மணிமாறன்
இசையமைப்பு எம். எஸ். ஜோன்ஸ்
நடிப்பு ஹரீஷ் கல்யாண்
ரக்சிதா
அச்சுதா குமார்
ஒளிப்பதிவு வேல்ராஜ்
படத்தொகுப்பு ஜி. பி. வெங்கடேஷ்
கலையகம் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி
ஏஸ் மாஸ் மீடியாசு
விநியோகம் வேந்தர் மூவிஸ்
வெளியீடு செப்டம்பர் 5, 2014 (2014-09-05)
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மொழி தமிழ்

பொறியாளன் என்பது 2014ஆம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். தாணுகுமார் இயக்கிய இப்படத்தில் ஹரீஷ் கல்யாண், ரக்சிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது மணிமாறன் எழுத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படமாகும். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் எம். எஸ். ஜோன்ஸ் இசையமைத்திருந்தார்.[1][2] இது 2014 செப்டம்பர் 5 அன்று வெளியானது.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இதன் வெளியீட்டு உரிமையைப் பெற்ற வேந்தர் மூவிஸ் இப்படத்தை 2014 செப்டம்பர் 5 அன்று வெளியிட்டனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]