சிறுத்தை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறுத்தை
இயக்கம்சிவா
தயாரிப்புK. E. ஞானவேல் ராஜா ,
S. R. பிரகாஷ் பாபு ,
S. R. பிரபு
கதைஇராஜமௌலி
இசைவித்யாசாகர்
நடிப்பு
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புV. T. விஜயன்
தயாரிப்புஸ்டுடியோ கிரீன்
வெளியீடுசனவரி 14, 2011 (2011-01-14)
நாடு இந்தியா
மொழிதமிழ்

சிறுத்தை (Siruthai) கார்த்தி, தமன்னா மற்றும் சந்தானம் நடிப்பில் 2011ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்தி முதன் முறையாக பிட்பாக்கெட் திருடன் மற்றும் போலீஸ் அதிகாரி என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். வித்யாசாகர் இசையில் டிசம்பர் 30-இல் பாடல்கள் வெளியாகி உள்ளது. இப்படம் தெலுங்கில் ஏற்கனவே வெளிவந்த ”விக்ரமர்குடு” படத்தின் தழுவல் ஆகும். தெலுங்கில் ரவிதேஜா, அனுஷ்கா மற்றும் பிரேமானந்தம் நடித்திருந்தனர்.

நடிப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுத்தை_(திரைப்படம்)&oldid=3404519" இருந்து மீள்விக்கப்பட்டது