சிறந்த தென்னிந்திய ஒளிப்பதிவாளருக்கான பிலிம்பேர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது என்பது பிலிம்பேர் நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பிலிம்பேர் விருதுகளின் தென்னிந்திய பிரிவான தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சிறப்பான ஒளிப்பதிவை மேற்கொள்ளும் ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

விருது வென்றவர்கள்[தொகு]

இவ்விருதினைப் பெற்றவர்களும், அவர்கள் இவ்விருதினைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆண்டு ஒளிப்பதிவாளர் திரைப்படம் மொழி சான்றுகள்
2014 பி. எஸ். வினோத் மனம் தெலுங்கு [1]
2013 ராஜிவ் மேனன் கடல் தமிழ்
2012 சோட்டா கே. நாயுடு தாமருகம் தெலுங்கு [2]
2011 வேல்ராஜ் ஆடுகளம் தமிழ்
2010 ஆர். ரத்தினவேலு
மனோஜ் பரமஹம்சா
எந்திரன்
ஏ மாயா சேசவே
தமிழ்
தெலுங்கு
2009 திரு
கே. கே. செந்தில்குமார்
காஞ்சிவரம்
மகதீரா
தமிழ்
தெலுங்கு
2008 சோட்டா கே. நாயுடு
கிருஷ்ணா
கொதே பங்காரு லோகம்
ஆகே சுமானே
கன்னடம் [3][4]
2007 கே. வி. ஆனந்த் சிவாஜி தமிழ்
2006 எஸ். கோபால் ரெட்டி சிறீ ராமதாசு தெலுங்கு [5]
2005 வி. மணிகண்டன்,
ரவி வர்மன்
அந்நியன் தமிழ்
2004 எஸ். கோபால் ரெட்டி வர்சம் தெலுங்கு [6]
2003 ஆர். டி. ராஜசேகர் காக்க காக்க தமிழ்
2002 ரவி கே. சந்திரன் கன்னத்தில் முத்தமிட்டால் தமிழ் [7]
2001 ஆர். ரத்தினவேலு நந்தா தமிழ் [8]
1997 சந்தோஷ் சிவன் இருவர் தமிழ் [9]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Winners of 62nd Britannia Filmfare Awards South" (27 June 2015). பார்த்த நாள் 27 June 2015.
  2. Filmfare Awards (South): The complete list of Winners
  3. "56th Idea Filmfare Awards 2008". ragalahari.com. பார்த்த நாள் 2009-08-05.
  4. "56th Idea Filmfare Awards 2008". ragalahari.com. பார்த்த நாள் 2009-08-05.
  5. "Filmfare Awards presented". telugucinema.com. பார்த்த நாள் 2009-08-05.
  6. "Filmfare Awards 2005". idlebrain.com. பார்த்த நாள் 2009-08-05.
  7. "Manikchand Filmfare Awards: Sizzling at 50". The Economic Times. portal.bsnl.in. பார்த்த நாள் 2009-07-05.
  8. http://downloads.movies.indiatimes.com/south2001/bignight.html
  9. http://chandrag.tripod.com/aug98/index.html

வெளியிணைப்புகள்[தொகு]